இந்த்திய கடற்படையின் யுத்தம் கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
அதிகாரி வைஸ் அத்மிரால் ஜீ.எஸ் ப்ப்பி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
அங்கே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.




