இடைக் கட்டளை விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
கடற்படை 2016 இடைக் கட்டளை விளையாட்டு போட்டியை திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடம் மைதானத்தில் 12 மற்றும் 13 திகதி நடைபெற்றுடன் இப் போட்டிக்கு எல்லா பிராந்தியில் வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
வீர வீராங்கனைகளின் திறமைகளை வெளிப்படுத்திய இப் போட்டியில் கேட்டிக்கார வீர்ர் சின்னம் மேற்கு கட்டளை பிராந்தியில் பொறியியலார் ஏடீ சூரியாரச்சி வெற்றிபெற்றுடன் போட்டியில் முழு வெற்றியை மேற்கு கட்டளை பிராந்திக்கு உடமைந்தது. பெண்கள் வெற்றியை தேற்கு கட்டளை பிராந்திக்கு உடமைந்தது.
தேசீய விளையாட்டு சங்கத்தில் நிதவானின் சகல கலந்துகாண்டையின் இருநாள் நடந்த இப்ப போட்டியில் பிரதம அதிதியாக உப தலையினர் பிரதானி மற்றம் கிழக்கு கட்டளை தளபதி ரியர் அத்மிரால் நீல் ரொசயிரோ அவர்கள் கலந்துகொண்டுடன் இச்சந்தர்பத்திற்கு கிழக்கு பிராந்தியில் அதிகாரிகளும் மற்றும் வீர்ர்கள் பலர் கலந்து கொண்டனர்.






















