சட்டவிரோதிமாக மீன் பிடிப்பில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
உடப்புவ மற்றும் சின்னபாடு இடையில் கடல் பரப்பில் சட்டவிரோதியாக மீன் பிடிப்பில் ஈடுபட்ட 07 மீனவர்கள் 03 படகுவுடன் சுழியோடும் காலணி ஒன்றும், 05 ஒட்சிசன் சிலிண்டர்கள் வட மத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘விஜய’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 02 கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருட்களும் புத்தளம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


