கடற்படைத் தளபதியரால் திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் இரெண்டு மாடி கொண்ட கட்டிடம் திறக்கப்பட்டது.
கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் புதிதாக கட்டி எழும்ப இரெண்டு மாடி கொண்ட கட்டிடம் இன்று 03 கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் திறக்கப்பட்டது. எல்லா வசதியுள்ள இக் கட்டிடம் பயிற்சிக்காக வெளிநாடுகளிலிருந்த வருகின்ற அதிகாரிகளுக்காக ஓதுக்கப்பட்டது.
மேலும் கடற்படைப் பொறியியலர் பிரிவின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட தெளிவாக தார் போடுக்க மற்றும் மணல் சுத்தம் செய்து எடுக்க இயந்திரம் கடற்படைத் தளபதியாரால் உப்படுத்துக்கப்பட்டது. அங்கே அந்த வீரர்களுக்கு தன் புகழ்சியை பிரசுரித்தார். கிழக்கு பிராந்தியில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலர் இச் சந்தர்பத்திற்கு கலந்த கொண்டனர்.









