சேவா வனிதா புது வருட சந்தை கடற்படைத் தலைமையகத்தில்
கடற்படைத் சேவா வனிதா பிரிவின் தலைவர் யமுனா விஜேகுணவர்தன திருமதியினால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சேவா வனிதா புது வருட சந்தை கடற்படைத் தலைமையகத்தில் இன்று 09பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இச் சந்தர்பத்திற்கு கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் உப்பட கடற்படை அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான கடற்படை வீரர்கள் அவர்களின் குடும்பங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புது வருட காலத்திற்காக உடுப்பு, உணவு வகைகள், முதலியவற்றையை மிக குறைந்த விலை அங்கு உண்டுடன் பிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு நகழ்சிகள் மற்றும் தலைவர் திருமதியினால் கருதுகோள்கள் படி அச் சந்தர்பத்திற்கு கலந்துகொண்ட பாடுதல் திறமையுள்ள கடற்படை மற்றும் சிவில் ஆட்கள்களுக்கு வாத்திய இசை குழுவுடன் பாடல் பாட வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுடன் அங்கே வெற்றி பெற்ற விரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.




















