இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (சமிக்ஞைகள்) ஜனித புத்திக அவர்கள் கடமையேற்பு
இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரமவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கொமான்டர் (சமிக்ஞைகள்) ஜனித புத்திக அவர்கள் இந்று (ஜுன் 12) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (ஏ.எஸ்.டப்) இந்திக த சில்வா அவர்களால் கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சனத் உத்பல அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.







