சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட காரனத்தினால் மற்றும் சட்டவரோதமான மீன்பிடி பொறுட்கள் வைத்திருந்த காரனத்தினால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்கரை ரோந்து படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த ஜூன் 13 ஆம் திகதி கிழக்கு கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்விரோதமான முரையில் மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டது. அங்கு மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு சட்டவிரோத 02 வலைகள், பிடிக்கபட்டுள்ள 134 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி மீன் வள இயக்குநரிடம் ஒப்க்கப்பட்படைடுள்ளது
மேலும் வட மத்திய கடற்படை கட்டளை மூலம் கடந்த 14 ஆம் திகதி சவுத்பார் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட 10 ஜேலட்நடை குச்சிகள் (Gelignite Sticks) 04 மின்சார அல்லாத வெடித்தூண்டிகள் (Nonelectrical Detonator) மற்றும் 04 பாதுகாப்பு ஃபியூஸ் (Safety Fuse) கன்டுபிடிக்கப்பட்டது. கன்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் விசேட பணி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சின்னபாடு கடற்கரையில் ரோந்து பணியின் ஈடுபட்டிருந்த வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதமான மீன்பிடி பொறுட்கள் வைத்திருந்த இருவர் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.
அங்கு அவர்களிடம் இருந்து ஒரு சட்டவிரோதமான வலை மற்றும் ஒரு தெப்பம் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. குறித்தநபர்களுடன் கைது செய்யப்பட்ட சட்டவிரோதமான வலை மற்றும் தெப்பம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் உதவி மீன் வள இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் கடந்த 15 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மட்டக்களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரொந்து நடவடிக்கையின் பொது 09 பது சட்டவிரோதமான வலைகள் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு உதவி மீன் வள இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.







