கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய இளநிலை கடற்படையினரின் விடுமுறை பங்களா திறக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ‘திஸ்ஸ நிருவனத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்ற ஒக்ஸ்பர்ட் சர்கஸ் கடற்படை முகாமில் நிர்மானிக்கப்பட்ட இளநிலை கடற்படையினரினால் விடுமுறை பங்களா இன்று (ஜுலை 04) கிழக்கு கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
இளநிலை வீர்ர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த விடுமுறை பங்களா திறப்பு விழாவுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் நன்தன ஜயரத்ன, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தளபதி கொமடோர் கலன ஜினதாஸ ஆகியோர் உட்பட கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.







