நிகழ்வு-செய்தி
கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கான சுகாதார ஆடைகள் தொகுப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான 3400 மருத்துவ உடைகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் இன்று (2020 ஏப்ரல் 11) சுகாதார அமைச்சில் ஒப்படைக்கப்பட்டன.
11 Apr 2020
மன்னார், வட்டகண்டாய் பகுதியிலிருந்து நாங்கு 60 மிமி மோட்டார் ரவைகள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன

மன்னார், வட்டகண்டாய் பகுதியில் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நான்கு மோட்டார் ரவைகள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன.
11 Apr 2020
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு கப்பலை கடற்படை கைப்பற்றியது

2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்கள் வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் ஏராளமான ஹெராயின், ஐஸ் மற்றும் கெட்டமைன் ஆகிய போதைப்பொருளும் போதைப்பொருள் கொண்டு வந்த விற்பனையாளர்கள் மற்றும் பல வெளிநாட்டுக் கப்பல்களும் கைப்பற்றியது.
11 Apr 2020
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையால் கைது

ரக்வான பகுதியில் இன்று (2020 ஏப்ரல் 10,) நடத்தப்பட்ட கால் ரோந்துப் பணியின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவரை கடற்படை கைது செய்தது.
10 Apr 2020
அனுமதி இல்லாமல் மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து இன்று (2020 ஏப்ரல் 10,) சிலாபம், விஜய கட்டுபொத்த பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதி இல்லாமல் மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
10 Apr 2020
மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் நடவடிக்கையின் போது மூன்று சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையால் கைது

கடற்படை இன்று (2020 ஏப்ரல் 10) கொடுவமட பகுதியில் நடத்திய ரோந்துப் நடவடிக்கையின் போது, மட்டக்களப்பு களப்பு பகுதியில் வீசப்பட்ட 03 தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
10 Apr 2020
கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுவப்பட்டன

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை கொழும்பு தேசிய மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவின் பயன்பாட்டிற்காக (2020 ஏப்ரல் 10) ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.
10 Apr 2020
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படை 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
10 Apr 2020
கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை கலுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலை, கொழும்பு துறைமுகம் ஜெயா கொள்கலன் முனையத்தில் நிர்வாக கட்டிடம், மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சகம் ஆகிய இடங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
10 Apr 2020
ஹெரொயின் கொண்ட ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கினைந்து ஹெராயின் கொண்ட ஒருவரை சிலாவத்துர மல்வத்து ஒய பாலம் அருகில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கைது செய்தது.
10 Apr 2020