நிகழ்வு-செய்தி
இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய பாடத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய பாடத்திட்டம் 2020 பிப்ரவரி 21 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
22 Feb 2020
ஹெராயின் கொண்ட 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.
22 Feb 2020
கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இன்று (2020 பிப்ரவரி 22,) தலைமன்னார் நகர மையத்தில் கடற்படை மற்றும் மன்னார் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஹெராயின் கொண்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Feb 2020
இடைநிலைப் பாடசாலை நீச்சல் போட்டித்தொடருக்காக கடற்படை ஆதரவு

காலி, மாதம்பே மத்திய கல்லூரியின் 70 வது ஆண்டு விழாவுக்கு இனையாக ஏற்பாடுசெய்கின்ற இடைநிலைப் பாடசாலை கடல் நீச்சல் போட்டித்தொடருக்காக 2020 பிப்ரவரி 21 அன்று இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
22 Feb 2020
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இந்திய கடற்படை விமானம் மூலம் அவசரகாலத்தில் ஆபத்தில் உள்ளவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து மீட்பது குறித்து கூட்டுப் பயிற்சியொன்று மேற்கொண்டன.
22 Feb 2020
2,450 கடல் அட்டைகளுடன் ஏலு நபர்கள் (07) கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கடல் பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 07 பேரை கடற்படை இன்று (2020 பிப்ரவரி 21) கைது செய்தது.
21 Feb 2020
இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை

இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் இன்று (2020 பிப்ரவரி 21) கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை தந்தார்.
21 Feb 2020
குருநாகல் பாதுகாப்பு கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி பங்கேற்பு

குருநாகல் பாதுகாப்புக் கல்லூரியில் 2020 பிப்ரவரி 20 ஆம் திகதி நடைபெற்ற விளையாட்டு விழாவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
21 Feb 2020
சீதுவ, அம்பலன்முல்ல பகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

சீதுவ, அம்பலன்முல்ல பகுதியில் உள்ள சீதுவ நகர சபையின் குப்பை முற்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 பிப்ரவரி 20) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
21 Feb 2020
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இரு நபர்கள் (02) கடற்படையால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இரு நபர்கள் (02) 2020 பிப்ரவரி 20 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்
21 Feb 2020