நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் காஷ்யப நிருவனத்தில் நிருவப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் திறக்கப்பட்டது

புதிதாக கட்டப்பட்ட கடற்படை கட்டளை அதிகாரி (திருகோணமலை தெற்கு) அதிகாரப்பூர்வ இல்லம் இன்று (2020 பிப்ரவரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.
14 Feb 2020
இலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான எடிதர II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கீத் ஜயலத் இன்று (2020 பிப்ரவரி 14) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
14 Feb 2020
பொது மன்னிப்பு காலத்தில் 776 கடற்படை வீரர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர்

72 வது சுதந்திர தினத்திற்கு இணையாக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இதுவரை முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படையில் இருந்து வெளியேறிய 776 கடற்படை வீரர்கள் மீண்டும் தளங்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
13 Feb 2020
மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

வத்தலை பகுதியில் உள்ள ஒரு மதுபான விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 பிப்ரவரி 13) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
13 Feb 2020
டிங்கி படகில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை ஆதரவு

நுவரெலியா கிரிகோரி ஏரியின் இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகில் இன்று (2020 பிப்ரவரி 13) திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவியது.
13 Feb 2020
தலைமன்னார் புகையிரத நிலையத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி

மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களினால் தூய்மையற்ற தலைமன்னர் புகையிரத நிலையம் 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.
13 Feb 2020
கடற்படைத் தளபதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு வருகை

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். வடமேற்கு கடற்படைப் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடற்படைத் தளபதியை சிறப்பு வணக்கத்துடன் அன்புடன் வரவேற்றார்.
12 Feb 2020
ஆழ்கடலில் நடைபெறுகின்ற குற்றங்களை அடக்குவது பற்றிய கலந்துரையாடலொன்று கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த ஆழ்கடல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத சவால்கள் என்ற தலைப்பில் பலதரப்பு கலந்துரையாடல் 2020 பிப்ரவரி 10 அன்று கொழும்பில் உள்ள கலங்கரை விளக்கம் உணவகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
12 Feb 2020
கடற்படை சேவா வனிதா பிரிவின் சமுக நலத் திட்டம்

கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மற்றொரு சமுக நலத் திட்டம் 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அருந்ததி உதிதமாலா ஜயனெத்தி தலைமையில் கடற்படை தலைமையகத்தில் செயல்படுத்தப்பட்டது.
12 Feb 2020
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி உபகரணங்களைப் பயன்படுத்திய இருவர் கடற்படையால் கைது

மன்னார் பல்லேமுனை கடற்கரையில் ரோந்து செல்லும் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி உபகரணங்களை பயன்படுத்திய இரண்டு நபர்கள் 2020 பிப்ரவரி 11 அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டனர்
12 Feb 2020