நிகழ்வு-செய்தி
சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி சிலாவத்துர, அரிப்பு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சங்குகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.
19 Oct 2019
221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இனைந்து இன்று (அக்டோபர் 19) வெத்தலகேணி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்யப்படனர்.
19 Oct 2019
மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட சில குண்டுகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினர் 2019 அக்டோபர் 18 ஆம் திகதி மாமுனை,செம்பியன்பத்து பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மனிதாபிமான நடவடிக்கையில் கைவிடப்பட்ட சில குண்டுகள் கண்டுபிடித்தனர்.
19 Oct 2019
போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப் படையினர் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 18 ஆம் திகதி திருகோணமலை, புல்மோட்டை, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 03 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
19 Oct 2019
கடற்படையால் வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களின் கீழ் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டது

இலங்கை கடற்படை 2019 ஆக்டோபர் 17 ஆம் திகதி வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களின் கீழ் இருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
19 Oct 2019
அடிப்படை பயிற்சி பெற்ற விரைவு நடவடிக்கை படகு படை அதிகாரிகளின் மற்றும் வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை விரைவு நடவடிக்கை படகு படையின் 24 ஆம் ஆட்சேர்ப்பில் 06 அதிகாரிகள் மற்றும் 43 வீர்ர்கள் அவர்களுடய அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்திசெய்து 2019 அக்டோபர் 17 கங்கைவாடிய விரைவு நடவடிக்கை படகு படை தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர். இந்த வெளியேறல் மற்றும் அறிமுக அட்டைகள் அணித்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கழந்து கொன்டார்.
18 Oct 2019
சட்டவிரோத 715 கடல் அட்டைகளுடன் நாங்கு நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (2019 அக்டோபர் 17) காலை அறிப்பு கிழக்கு கடல் பகுதியில் வைத்து 715 கடல் அட்டைகளுடன் நாங்கு நபர்களை கடற்படை கைது செய்தது.
17 Oct 2019
ஏழாவது சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) விளையாட்டு போட்டி நிகழ்வில் கடற்படை குழு கலந்து கொள்கிறது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் (Council International Military Sports) மூலம் தொடர்ந்து ஏழாவது தடவையாக ஏற்பாடுசெய்கின்ற விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்கேற்க கமடோர் ஜயந்த கமகே தலைமையில் 27 கடற்படை வீரர்கள்/விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு இன்று (அக்டோபர் 16) காலை சீனாவில் வுவான் நோக்கி நாட்டை விட்டு வெளியேறி சென்றனர்.
17 Oct 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை, செம்மாலை மற்றும் போடுவாக்கட்டு ஆகிய கடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த 19 பேரை 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
17 Oct 2019
இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் இலங்கை கடற்படையால் 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டன.
17 Oct 2019