நிகழ்வு-செய்தி
பயணிகள் போக்குவரத்து படகு 'எழு தாரகை' யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது

கடற்படை காவலில் இருந்த பயணிகள் போக்குவரத்து படக 'எழு தாரகை' 11 அக்டோபர் 2019 அன்று அதிகாரப்பூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது
12 Oct 2019
இலங்கை இங்கிலாந்துடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது

இலங்கையின் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இங்கிலாந்து நீர் மதிப்பீட்டு அலுவலகம் இரண்டு இருதரப்பு ஒப்பந்தங்களில் 2019 அக்டோபர் 11 அன்று தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை அலுவலகத்தில் கையெழுத்திட்டன.
12 Oct 2019
கடற்படையால் வக்வெல்ல பாலத்தின் கீழ் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டது

இலங்கை கடற்படை இன்று (ஆக்டோபர் 11) வக்வெல்ல பாலத்தின் கீழ் இருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
11 Oct 2019
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 15 நபர்கள் கடற்படையினரால் கைது

பல்லியவாசலபடு மற்றும் கல்லாரு கடல் பகுதிகளில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளின் போது, 2019 அக்டோபர் 10 ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கடற்படை 15 நபர்களை கைது செய்ததுள்ளது.
11 Oct 2019
வாலம்புரி சங்குகளை விற்பணை செய்ய முயற்சித்த 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

2019 அக்டோபர் 10 ஆம் திகதி கல்முனையில் உள்ள நிந்தவூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 06 வலம்புரி சங்குகளுடன் 02 நபர்களை காவல்துறையினருடன் இணைத்து கடற்படை கைது செய்ததுள்ளது.
11 Oct 2019
போதைப்பொருள் கடத்திய நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி

ராகமவில் 2019 அக்டோபர் 10 ஆம் திகதி ஹெரோயினுடன் நபரொருவரைகடற்படை மற்றும் பொலீஸ் சிறப்பு பணிக்குழு கைது செய்துள்ளது.
11 Oct 2019
சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் சுகயீனமுற்ற ஒரு மீனவரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக இன்று (2019 அக்டோபர் 10) கரைக்கு கொண்டுவரப்பட்டன.
10 Oct 2019
பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் அதிமேதகு கலாநிதி ஷாஹித் அகமது ஹாஷ்மத் அவர்கள் 2019 அக்டோபர் 09 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
10 Oct 2019
இறால் பண்ணையில் சிக்கிய கடலாமையை கடற்படை மீட்டுள்ளது

மண்டதீவு, பல்லிக்குடா பகுதியில் உள்ள ஒரு இறால் பண்ணையில் சிக்கிய கடலாமையை 2019 அக்டோபர் 9 அன்று கடற்படை மீட்டது.
10 Oct 2019
போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர்பர் 09 ஆம் திகதி முலங்காவில், அம்பபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
10 Oct 2019