நிகழ்வு-செய்தி
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் திருகோணமலை பூனடி பகுதியில் வைத்து இன்று ( அக்டோபர் 01) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
02 Oct 2019
சட்டவிரோதமாக கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் வைத்திருந்த மூன்று பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் இன்று (அக்டோபர் 02) காலை சுண்டிகுளம் கடல் பகுதியில் வைத்து 550 கடல் அட்டைகள் மற்றும் 04 சங்குகள் வைத்திருந்த மூன்று பேரை கைது செய்தனர்.
02 Oct 2019
இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் இரண்டு திட்டங்கள் 2019 அக்டோபர் 01 அன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
02 Oct 2019
செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையால் கைது

தலைமன்னார், ஊருமலை பகுதியில் இன்று (2019 ஆக்டோபர் 01) கடற்படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் கொண்டு சென்ற ஒருவர் மற்றும் 226 சங்குகள் கைதுசெய்யப்பட்டன.
02 Oct 2019
658 சங்குகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் சின்னகுடிரிப்பு போலீசார் இனைந்து 2019 அக்டோபர் 01 ஆம் திகதி கற்பிட்டி சின்னகுடிரிப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 658 சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
02 Oct 2019
3.9 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படை மற்றும் மனல்காடு போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 ஆக்டோபர் 01 அன்று நகர் கோவில் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 3.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.
02 Oct 2019
ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

இலங்கையில் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இன்று (அக் டோபர் 01) தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார்.
01 Oct 2019
“ஷில்பசேனா” கண்காட்சிக்கு கடற்படையின் பங்களிப்பு

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஷில்பசேனா கண்காட்சி - இலங்கை தொழில்நுட்ப புரட்சி -2019” திட்டம் 2019 செப்டம்பர் 25 முதல் 29 வரை பொலன்னருவ கதுருவேல மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை கடற்படையும் இக் கண்காட்சியில் கடற்படை கண்காட்சி சாவடியுடன் பங்கேற்றது.
01 Oct 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினைந்து 05 நபர்கள் 2019 அக்டோபர் 01, அன்று திருகோணமலை சினம்வேலி பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
01 Oct 2019
முதல் பொப்பி மலர் கடற்படை தளபதிக்கு வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி, முதல் பாப்பி மலரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு இன்று (2019 அக்டோபர் 01) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை சங்கத்தின் செயலாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஷெமால் பெர்னாண்டோவும் கலந்து கொண்டார்.
01 Oct 2019