நிகழ்வு-செய்தி
வடக்கு கடலில் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 743.8 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன

வடக்கு கடலில் கடற்படையினர் 2019 செப்டம்பர் 27 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு கடத்தல்காரர்கள் 27 பொதி பீடி இலைகளுடன் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், அடுத்து கடற்படையின் தேடுதல் நடவடிக்கை அதே கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது, இதன் விலைவாக கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கே உள்ள கடல்களில் மேலும் 12 பீடி இலை பொதிகள் கடற்படையினால் கண்டுபிடிக்க முடிந்தது.
28 Sep 2019
கடற்படை வடக்கு கட்டளையில் கடற்கரை சுத்தம் செய்யும் மற்றுமொரு வேலைத்திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 செப்டம்பர் 27 அன்று வடக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
28 Sep 2019
வடக்கு கடலில் பீடி இலைகளுடன் இரண்டு நபர்கள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டனர்

கடற்படை செப்டம்பர் 27 அன்று வடக்கு கடலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் 27 பொதிகள் கொண்ட பீடி இலைகள் மீட்டுள்ளது.
27 Sep 2019
சட்டவிரோதமாக மணல் கடத்திய மூன்று நபர்கள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்

சிலாபத்தில் உள்ள ஹுனைஸ்நகர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த 3 நபர்களை 2019 செப்டம்பர் 26 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.
27 Sep 2019
கிளிப்போசைட் 186 பாக்கெட்டுகளுடன் நபரொருவர் கைது

பொலிஸ் அதிரடிப்படை (எஸ்.டி.எஃப்) உடன் கடற்படை இணைந்து மெதவச்சிய நகரில் செப்டம்பர் 26 அன்ற நடத்திய சோதனை நடவடிக்கையின் போது கிளிப்போசைட்டுடன் நபரொருவரை கைது செய்தது,
27 Sep 2019
கடற்படையினால் வடக்கு கடலோரப்பகுதியில் ஒரு துப்புரவு பிரச்சாரம் நடத்தப்பட்டது

இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படை தொடங்கிய தொடர் நடவடிக்கைகளின் மற்றொரு கட்டமாக, வடக்கு கடற்படை கட்டளை, செப்டம்பர் 26, 2019 அன்று, வடக்கு கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்வதற்கான துப்புரவு திட்டத்தை மேற்கொண்டது.
27 Sep 2019
வக்வெல்ல பாலத்தில் கீழ் சேகரிக்கப்பட்ட பெரிய மர துண்டுகள் கடற்படையினரினால் அகற்றப்பட்டன

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் மர துண்டுகள், குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்ட காலி வக்வெல்ல பாலத்தை இலங்கை கடற்படையினர் இன்று (செப்டம்பர், 26) சுத்தம் செய்துள்ளனர்.
26 Sep 2019
கொழும்பு துறைமுக வாயில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகள் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் துறைமுக பொலிஸார் ஒருங்கிணைந்து இன்று (செப்டம்பர் 26) மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது கொழும்பு துறைமுக வாயில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகள் கடற்படை உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
26 Sep 2019
இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புனரமைக்கப்பட்ட ‘நேனசல’ வடக்கு கடற்படை கட்டளை தளபதியால் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் புனரமைக்கப்பட்ட ‘நேனசல’ இன்று (2019 செப்டம்பர் 26) வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர திறந்து வைத்தார்.
26 Sep 2019
கடற்படை 1243.3 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டுள்ளது

மன்னார் சவுத்பார் மற்றும் ஒலுதுடுவாய் பகுதிகளில் 2019 செப்டம்பர் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ரோந்துகளின் போது 34 பார்சல்களில் மூடப்பட்டிருந்த 1243.3 கிலோ பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.
26 Sep 2019