நிகழ்வு-செய்தி
வெளிநாட்டு கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படை மூலம் சிறப்பு பயிற்சி

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பற்றி நிறுவனத்தின் பங்காளிகளுக்காக நடத்தப்படுகின்ற கப்பல்களுக்கான அணுகல் மற்றும் பறிமுதல் பாடநெறி இன்று (2019 செப்டம்பர் 16) திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தில் தொடங்கியது.
16 Sep 2019
இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (2019 செப்டம்பர் 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
16 Sep 2019
கேரள கஞ்சா கொண்ட 03 பேரை கைது செய்ய கடற்படை ஆதரவு

போலீஸ் அதிரடிப் படையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை கேரளா கஞ்சாவுடன் 03 பேரை வத்தலை பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 14 அன்று கைது செய்தது.
15 Sep 2019
வெற்றிகரமான கூட்டுப்பயிற்சியின் பின் சிந்துரல மற்றும் சுரனிமில கப்பல்கள் தாயகம் திரும்பின

2019 செப்டம்பர் 05ஆம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில்(Sri Lanka India Naval Exercise - SLINEX 2019) கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல மற்றும் சுரனிமில ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கைக்கு வந்தடைந்தது.
15 Sep 2019
கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை ஆதரவு

பொலிஸ் ஒருங்கிணைப்பில் கடற்படை ஒரு சந்தேக நபரை கேரள கஞ்சாவுடன் முத்தூர் பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 14 அன்று கைது செய்ததுள்ளது.
15 Sep 2019
இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடைபெற்ற இன்டர் கமாண்ட் காம்பாட் போட்டி

லேண்ட் வார்ஃபேர் தொடர்பான தேவையான அறிவை வழங்குவதற்காக இன்டர் கமாண்ட் காம்பாட் போட்டி (ஐ.சி.சி.சி) வடிவமைக்கப்பட்டது மற்றும் 12 வது ஓ.ஜே.டி மற்றும் 10 வது எஸ்ஓபி இன்டர் கமாண்ட் காம்பாட் போட்டி 2019 செப்டம்பர் 03 முதல் 12 செப்டெம்பர் வரை எஸ்.எல்.என்.எஸ் சிக்ஷாவில் நடைபெற்றது.
13 Sep 2019
நிகவரடிய மற்றும் மஹவவில் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவால் நிகவரட்டிய மற்றும் மஹவா பகுதிகளில் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இன்று திறக்கப்பட்டன.
13 Sep 2019
இலங்கை கடற்படைக் கப்பல் 'கோடாபய' ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் “கோடாபய” 6 வது ஆண்டு நிறவை 2019 செப்டம்பர் 12 அன்று பெருமையுடன் கொண்டாடிது.
13 Sep 2019
இலங்கை கடற்படை கப்பல் தளமான “கோக்கன்ன” தனது 6 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

கிழக்கு கடற்படை கட்டளை தளமான “கோக்கன்ன” ஆறாவது ஆண்டு நிறைவு விழாவை இன்று (12 ஆம்) திகதி பெருமையுடன் கொண்டாடுகிறது
12 Sep 2019
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட பகல்நேர பராமரிப்பு மையம் இன்று திறக்கப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (செப்டம்பர் 12, 2019) வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட பகல்நேர பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.
12 Sep 2019