நிகழ்வு-செய்தி
கொமாண்டர் கோப்பை படகோட்டபோட்டி திருகோணமலையில் வெற்றிகரமாக முடிவடைந்த்து

திருகோணமலை, கடற்படை மற்றும் கடல்சார் கல்வி பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது தளபதி கோப்பை படகோட்ட போட்டி, திருகோணமலை சாண்டிபேயில் 2019 செப்டம்பர் 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
07 Sep 2019
இளைஞர் சேவைகள்-ரூபாவாஹினி சூப்பர் லீக் கைப்பந்து போட்டியில் கடற்படை பெண்கள் அணி வெற்றி

33 வது தேசிய இளைஞர் சேவைகள் தொலைக்காட்சி சவால் சாம்பியன்ஷிப் சூப்பர் லீக் கைப்பந்து போட்டி 2019 செப்டம்பர் 2 முதல் 6 வரை மகாரகமவின் தேசிய இளைஞர் சேவைகள் உட்புற மைதானத்தில் நடைபெற்றது.
07 Sep 2019
பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சொமுத்ரா அவிஜன்” கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இன்று (செப்டம்பர் 07) நல்லெண்ண பயணத்திற்காக கொழும்பு துறைமுகத்திற்கு பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சொமுத்ரா அவிஜன்” வந்தடைந்ததுடன் கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் அன்புடன் வரவேற்றக்கப்பட்டது.
07 Sep 2019
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஹபராதுவ கடற்கரையை கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது

கடற்படையின் கடற்கரை துப்புரவு முயற்சியின் மற்றொரு விரிவாக்கமாக, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஹபராதுவ கடற்கரை பகுதியை கடற்படை இன்று (7 செப்டம்பர் 2019) சுத்தம் செய்தது.
07 Sep 2019
கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர பூஜை பிரமாண்டமாக இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை நிலையத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர விநாயகர் பூஜை 2019 செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தெருக்களில் பிரமாண்டமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
06 Sep 2019
750 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் கல்முனை கலால் அலுவலகம், இனைந்து 2019 செப்டம்பர் 05 ஆம் திகதி அக்கரைப்பற்று பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 750 கிராம் கேரள கஞ்சா கொண்ட மூன்று நபர்களை கைது செய்தனர்.
06 Sep 2019
192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து 2019 செப்டம்பர் 05 ஆம் திகதி மன்னார், தாரபுரம் பகுதியில் நடத்திய சோதனையின் போது 192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.
06 Sep 2019
கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் கடற்படை தொடங்கியது

தீவைச் சுற்றி ஒரு அழகிய கடற்கரை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் சுத்தம் செய்யும் திட்டங்களில், மற்றொரு திட்டம் இன்று செப்டம்பர் 05 ஆம் திகதி உஸ்வெடகெய்யாவ கடற்கரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
05 Sep 2019
‘தளபதி கோப்பை’ படகோட்டம் போட்டித்தொடர் திருகோணமலையில் தொடங்குகிறது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி தொடர்ச்சியாக 2 வது ஆண்டாக ஏற்பாடு செய்த தளபதி கோப்பை படகோட்டம் போட்டித்தொடரின் திறப்பு விழா 2019 செப்டம்பர் 4 ஆம் திகதி திருகோணமலை சாண்டிபே கொமான்டர் சாந்தி பஹார் நினைவு படகோட்டம் சமூக வளாகத்தில் தொடங்கியது.
05 Sep 2019
இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் 'SLINEX-2019' கலந்து கொள்வதற்காக சிந்துரல மற்றும் சுரனிமில கப்பல்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2019ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் (Sri Lanka India Naval Exercise - SLINEX 2019) கலந்து கொள்வதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் படி இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சிந்துரல மற்றும் சுரனிமில ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி இன்று (செப்டெம்பர், 05) பயணித்துள்ளது.
05 Sep 2019