நிகழ்வு-செய்தி

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய திட்டத்திற்கு இணையாக கடற்படை நடத்திய இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சிக்கு இணையாக இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் நவந்துரை மற்றும் அலைப்பிட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றன.

30 Aug 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (ஆகஸ்ட் 30) திருகோணமலை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

30 Aug 2019

கேரள கஞ்சா 2 கிலோ 650 கிராமுடன் மூன்று நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி மன்னார், உதயபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2 கிலோ 650 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

30 Aug 2019

ரியர் அட்மிரல் ஆனந்த குருகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் இன்றுடன் (ஆகஸ்ட் 29) தமது 33 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

29 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” திட்டத்துடன் இணைந்து கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தில் கடற்படை பங்கேற்பு

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 29) யாழ்ப்பாணம் தல் சேவன கடற்கரை பகுதியில் துப்புரவுப் பணியை ஏற்பாடு செய்தது.

29 Aug 2019

04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு கடற்படை கைப்பற்றியது

புல்முடை கடல் பகுதி அருகில் இருந்து இன்று (2019 ஆகஸ்ட் 29) 04 மீனவர்களுடன் சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் படகொன்றை கடற்படை கைப்பற்றியது.

29 Aug 2019

நோய்வாய்ப்பட்ட மீனவருக்கு கடற்படை கடலில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது

2019 ஆகஸ்ட் 28, அன்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவருக்கு கடலில் வைத்து கடற்படை அவசர மருத்துவ சிகிச்சை அளித்தது.

29 Aug 2019

தடைசெய்யப்பட்ட 1410 நைலான் வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் புத்தலம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் ஒருங்கிணைந்து 1410 அங்கீகரிக்கப்படாத நைலான் வலைகளைக் கொண்ட ஒருவரை புத்தலம் முள்ளிபுரம் பகுதியில் வைத்து 2019 ஆகஸ்ட் 28 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

29 Aug 2019

உக்ரேனிய விமான, கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உக்ரேனிய விமான, கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் ஒலே ஹுலக் அவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

28 Aug 2019

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஈஒ பெரெய்ரா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

28 Aug 2019