நிகழ்வு-செய்தி
கடற்படை மூலம் ஏற்பாடுசெய்கின்ற HBVBSS பயிற்சி திருகோணமலையில்

கடற்படை மற்றும் விமானப்படை ஒன்றாக இனைந்து ‘ஹெலிகாப்டர்கள் மூலம் கப்பல்களுக்கு வந்தடைந்து நல்ல கவனத்துடன் கையகப்படுத்தல்’ ”(Heli Born Vessel Board Search Seizure) பயிற்சி 2019 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி திருகோணமலை கடலில் இடம்பெற்றது.
20 Aug 2019
இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (ஏ.எஸ்.டப்) நிலந்த ஹேவாவிதாரன கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சயுர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (ஏ.எஸ்.டப்) நிலந்த ஹேவாவிதாரன 2019 ஆகஸ்ட் 19 தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
20 Aug 2019
கேரள கஞ்சா 16 கிலோ 5 கிராமுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் இன்று (ஆகஸ்ட் 20) யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் நடத்திய சோதனையின் போது 16 கிலோ 5 கிராம் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளது.
20 Aug 2019
மூத்த கடற்படை வீரர்கள் 39 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 39 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு 2019 ஆகஸ்ட் 19 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 19.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
20 Aug 2019
சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 20) கற்பிட்டி, குடாவ பகுதியில் வைத்து சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற மூவரை கைது செய்துள்ளனர்.
20 Aug 2019
பதினாறு (16) அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் கடற்படையினரினால் கைது

2019 ஆகஸ்ட் 19, அன்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 16 இலங்கையர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
20 Aug 2019
இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 ஆகஸ்ட் 19 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.
20 Aug 2019
1.576 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் சிறப்பு அடிரடி படையினர் இனைந்து இன்று (ஆகஸ்ட் 19) ஆம் திகதி யாழ்ப்பாணம், கலியபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1.576 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.
19 Aug 2019
கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) நபர்கள் கைது

திருகோணமலை கல்லடிச்சேனி பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 19) கைது செய்ததுள்ளனர்.
19 Aug 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை சாம்பூருக்கு வெளியே உள்ள கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் 2019 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
19 Aug 2019