நிகழ்வு-செய்தி

64 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை இல்லவாலை போலீசாருடன் இனைந்து 2019 ஜூலை 10 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் கேரள கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

11 Jul 2019

செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்த 09 பேர் கடற்படையினரினால் கைது

புத்தலம், களப்பு கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 09 பேரை 2019 ஜூலை 10 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

11 Jul 2019

கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட வி.பி.எஸ்.எஸ் பாடநெறியின் தொடக்க விழா திருகோணமலையில்

இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் பங்குதாரர்களுக்காக நடத்தப்படுகின்ற வி.பி.எஸ்.எஸ் பாடநெறியின் தொடக்க விழா, திருகோணமலை சிறப்பு படகு படையணியின் கேட்போர் கூடத்தில் 2019 ஜூலை 09 அன்று நடைபெற்றது.

11 Jul 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 49 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 49 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 24.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

10 Jul 2019

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கையின் கடல் மண்டலம் மற்றும் கடலோர மண்டலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதுக்காக நிலையான கவனத்தை செலுத்துகின்ற இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேரை 2019 ஜூலை 9 அன்று கைது செய்துள்ளது.

10 Jul 2019

படலந்த கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

படலந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் பிரபாத் தெமனபிடிய இன்று (ஜூன் 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

10 Jul 2019

கடற்படைத் தளபதியால் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல கட்டளை அணிவகுப்பு ஆய்வு செய்யப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் இன்று (ஜூலை 10) மேற்கு கடற்படை கட்டளையின் அணிவகுப்பு ஆய்வு இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

10 Jul 2019

இலங்கை கடற்படையினரினால் நிர்மானிக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் திருமதி சகு நாகேந்திரன் மற்றும் ஏன் நாகேந்திரன் ஆகியோரின் நிதி உதவியின் மற்றும் இலங்கை கடற்படை சிரமத்தில் தலைமன்னார் பியர் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை முன்னால் புதிதாக நிர்மானிக்கப்ட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை 2019 ஜூலை 8 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

09 Jul 2019

அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக இரும்பு கடத்திய மூன்று நபர்கள் கடற்படையினரினால் கைது

ஹம்பாந்தோட்ட துறைமுக வளாகத்தில் இருந்து 2019 ஜூலை 08 ஆம் திகதி சட்டவிரோதமாக இரும்புகளை கடத்தி சென்ற 03 பேரை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

09 Jul 2019

கேரள கஞ்சாவுடன் நால்வர் (04) தெக்கு கடலில் வைத்து கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படயினரினால் இன்று (ஜூலை 09) தெக்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்துருந்த 04 பேருடன் அவர்களின் படகு கைது செய்யப்பட்டன.

09 Jul 2019