நிகழ்வு-செய்தி

4 வது வேக தாக்குதல் படகு படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன கடமையேற்பு

கடற்படையின் முன்னணி போர் படகு படையான 4 வது வேக தாக்குதல் படகு படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன இன்று (ஜூலை 08) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

08 Jul 2019

வனவாசல பகுதியில் கால்வாயை கடற்படையினரினால் சுத்தம் செய்யபட்டன

இலங்கை கடற்படையின் கால்வாய் துப்புரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 08) கெலனிய வனவாசல பகுதியில் கால்வாயை சுத்தம் செய்ய கடற்படை வீரர்கள் முன்வந்தனர்.

08 Jul 2019

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட பீ 625 கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக சீன மக்கள் குடியரசிடம் இலங்கை கடற்படைக்கு கையேற்கப்பட்ட பீ 625 கப்பல் இன்று (ஜூலை 08) காலை 0900 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

08 Jul 2019

நைனதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்த விழாவை நடத்த கடற்படை ஆதரவு

நைனதீவில் அமைந்துள்ள “ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோயிலின் வருடாந்த விழா” 2019 ஜூலை 02 முதல் தொடங்கியது. இந்த விழாவை வெற்றிபெற வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்கப்படுகின்றது.

07 Jul 2019

ரவைகளுடன் மூன்று பேர் கடற்படையினரினால் கைது

கடற்படை வீரர்கள் மற்றும் மன்னார் ஊழல் தடுப்புப் பிரிவின் விரர்கள் இனைந்து 2019 ஜூலை 6 ஆம் திகதி மன்னார், உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்புத் நடவடிக்கையின் போது ரவைகளுடன் மூன்று (03) பேர் கைது செய்துள்ளனர்.

07 Jul 2019

கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) வெற்றிகரமாக நிறைவு

2019/1 கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சியின் (JCET) சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு 2019.ஜூலை 05 ஆம் திகதி திருகோணமலை இலங்கை கடற்படை, சிறப்பு படகு படையனி அவைக்களத்தில் இடம்பெற்றது.

06 Jul 2019

தென் கடற்படை கட்டளையின் கடற்கரைகள் சுத்திகரிப்பு திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன

தென் கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்கரைகள் சுத்திகரிக்கும் திட்டமொன்று இன்று ஜலை 06 திகதி குறித்த கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்டன.

06 Jul 2019

‘TRINCO BLU பாய்மர படகு ​போட்டித்தொடர் – 2019 பல வெற்றிகள் கடற்படை பெற்றுள்ளது

RCYC பாய்மர படகு கழகம் ஏற்பாடுசெய்த TRINCO BLU பாய்மர படகு போட்டித்தொடர் கடந்த ஜுன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திருகோணமலை, திரின்கோ ப்ளூ (TRINCO BLU ) ஹோட்டல் முன்னில் உள்ள கடற்கரையில் இடம்பெற்றது.

06 Jul 2019

கடலில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கடற்படையின் ஆதரவு

நேற்று இரவு (ஜூலை 05) யாழ்ப்பாணம் கரப்பனில் இருந்து அனலடிவுவிற்கு படகில் செல்லும் போது குறித்த படகு பாதிக்கப்பட்டதுடன் அங்கு உள்ள பயனிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளன.

06 Jul 2019

கடற்படையினரினால் காங்கேசன்துறை கடலில் ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடித்துள்ளது.

வடக்கு கடற்படை கட்ளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் கடந்த வாரத்தில் காங்கேசன்துறை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது.

05 Jul 2019