நிகழ்வு-செய்தி

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 24) மன்னார் நடுகுடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படை வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 Jun 2019

கடற்படை மூன்று நபர்களை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளது

இன்று (ஜூன் 24) காலை மன்னாரில் உருமலையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ்போதைப்பொருளுடன் மூன்று 3 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

24 Jun 2019

வெலியோயாவின் பரணகம வெவா வித்தியாலத்தின் மாணவர்களுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, வெலிஒயாவில் பரணகம வெவா வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜூன் 23 அன்று திறந்து வைத்தார்.

24 Jun 2019

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினெட்டு (18) நபர்கள் கைது

திருகோணமலையில் உள்ள பெக் பே மற்றும் உப்பாரு ஆகிய பகுதிகளின் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்களை நேற்று (22 ஜூன் 2019) கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

23 Jun 2019

பீடி இலைகள் 335.7 கிலோ கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கடற்படை வீரர்கள் சிலரினால் யாழ்ப்பாணத்தில் பரைத்தீவின் கிழக்கு பகுதியில் 2019 ஜூன் 22 அன்று 335.7 கிலோ பீடி இலைகளை மீட்கப்பட்டுள்ளது.

23 Jun 2019

வெடிமருந்துகளை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை கடற்படையினரால் கைது

மன்னார் பகுதியில் 2019 ஜூன் 22 அன்று சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Jun 2019

இலங்கை கடற்படை கப்பல் ரனதீர தனது 23 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது

இலங்கை கடற்படையின் வேகமாக தாக்குதல் ரோந்து படகு ஒன்றான இலங்கை கடற்படை கப்பல் ரனதீர தனது 23 வது ஆண்டு நிறைவை 2019 ஜூன் 22 அன்று கொண்டாடியது.

23 Jun 2019

திருகோணமலையில் கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு அதிகாரமலிக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு இன்று (ஜூன் 22) அதிகாரமலிப்பு நடத்தப்பட்டது.

22 Jun 2019

கடற்படையின் 4 வது வேக தாக்குதல் படை அதிகாரம் அளிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் 4 வது வேகமான தாக்குதல் படை இன்று (ஜூன் 22) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவின் பேரில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அதிகாரம் அளிக்கப்பட்டது. இது "4 வது போர் கடற்படை குழு" என்று நியமிக்கப்பட்டு இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டன.

22 Jun 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி நான்கு (24) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை மலைமுண்டால கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 நபர்களை கடற்படை வீரர்கள் இன்று (ஜூன் 22) கைது செய்துள்ளனர்.

22 Jun 2019