நிகழ்வு-செய்தி
538 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து 2019 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி காலி, தெவட பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது 538 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன.
18 Jun 2019
இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் எரந்த விக்ரமசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) எரந்த விக்ரமசிங்க 2019 ஜூன் 17 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
18 Jun 2019
கடற்படையின் ஆதரவின் கீழ் நடைபெற்ற இசின்பசிகல ரஜமஹா விஹாரையின் அலோகா பூஜை

இசின்பசிகல ரஜமஹா விஹாரையின் அலோகா பூஜை விழா கடற்படையின் ஆதரவின் கீழ் 16 ஜூன் 2019 அன்று நடைபெற்றது
17 Jun 2019
அனுராதபுரத்திற்க்கு புனித நகரத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை ஆயத்தம்

அநுராதபுரம் புனித நகரத்தை மையப்படுத்தி பொசொன் பண்டிகை காலத்தின்போது புனித ஸ்தலங்களை வணங்குவதற்காகவும், நகரின் சுற்றுப்பகுதியிலும் ஏற்பாடு செய்யப்படும் பொசொன் மண்டலங்களை பார்வையிடவும் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல நிவாரண குழுக்கள் கடற்படையினரால் நியமிக்கப்பட்டுள்ளது.
17 Jun 2019
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று கடற்படையினரால் நடத்தப்பட்டது

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்ட்ம்மொன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் உத்தரவின் பேரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் யாழ்ப்பாண சமூகத்திற்குள் போதைப் பழக்கத்தைத் தடுப்பதாகும்.
17 Jun 2019
‘கஜாபாஹு’ கப்பலின் முதல் பணி - கடற்படையினர் ஒரு நோய்வாய்ப்பட்ட மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வந்தனர்.

இலங்கை கடற்படை இன்று (ஜூன் 17) கடலில் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தது.
17 Jun 2019
ரூமச்சல ஜங்கல் பீச் பகுதியிலிருந்து கடலுக்கு விழுந்த ஜோடியின் சடலங்கள் தேடி கடற்படை தேடல் நடவடிக்கைகள்

காலி, ரூமச்சல ஜங்கல் பீச் பகுதியிலிருந்து கடலுக்கு விழுந்த ஜோடியின் சடலங்கள் தேடி இன்று (ஜூன் 16) கடற்படை தேடல் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.
16 Jun 2019
946.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (2019 ஜூன் 16) ஆம் திகதி மன்னார், தாரபுரம் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 946.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
16 Jun 2019
தடை செய்யப்பட்ட போதை மாத்திரங்களுடன் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்பிரிவினருடன் இனைந்து 2019 ஜூன் 15ம் திகதி புல்முடை ஜின்னபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Jun 2019
நீரில் மூழ்கிய சிறுமியின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கண்தேகெட்டியாவில் உள்ள லோக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய சிறுமியின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் இன்று காலை (ஜூன் 16) மீட்கப்பட்டுள்ளது.
16 Jun 2019