நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது

அதன் பிரகாரமாக கிழக்குக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர கப்பலொன்றில் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் இவ்வாரு கைது செய்யப்பட்டன.
02 Jun 2019
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கடற்படையினர் நேற்று (ஜூன் 01) பூனாவை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 200 சிகரெட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
02 Jun 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (ஜூன் 01) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 04 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
02 Jun 2019
நீரில் மூழ்கிய நபரின் உடல் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது

வெலிகம, அகுரெஸ்ஸ பாதையில் தெனிபிடிய பாலம் அருகில் பொல்வத்த ஆற்றுக்கு குதித்த ஒருவரின் உடலை கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டன
01 Jun 2019
இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனம் அதன் 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ நிருவனத்தின் 22 வது ஆண்டு நிறைவு விழா இன்று (ஜுன் 01) கொண்டாடப்பட்டது.
01 Jun 2019
கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஜூன் 01) உல்லக்காலை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 80 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 25 கைப்பற்றப்பட்டன.
01 Jun 2019
இந்திய கடலோரப் காவல் படையின் ‘சங்கல்ப்’ எனும் கப்பல் காலி துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடலோரப் காவல் படையின் ‘சங்கல்ப் எனும் கப்பல் இன்று (மே 31) வழங்கள் நடவடிக்கைகளுக்காக காலி துறைமுகத்துக்கு வந்தடைந்தது
31 May 2019
நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

பண்டாரவளை, பனங்கல குழத்தில் விழுந்து நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.
31 May 2019
கடற்படை மற்றும் கடல்சார் அகடமிக்கான புதிய டென்னிஸ் மைதானம்

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு புதிய டென்னிஸ் மைதானமொன்று இன்று (மே 31) கிழக்கு கடற்படைத் தளபதியான ரிய அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
31 May 2019
கஞ்சா 2.35 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது

2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி ஹணுகெடியவில் உள்ள ஹுங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2.35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்களை பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
31 May 2019