நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (சமிக்ஞைகளை) துஷார கருனாதுங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சயுரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (சமிக்ஞைகளை) துஷார கருனாதுங்க இன்று மே 20) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

20 May 2019

சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட கற்றாழை தாவரங்களுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இனைந்து 2019 மே மாதம் 18 ஆம் திகதி சட்டவிரோதமாக கற்றாழை தாவரங்கள் பறிந்து கொண்டு சென்ற இருவர் (02) கைது செய்யப்பட்டன.

19 May 2019

கடற்படையினர் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையில் வெலிசரையில்

தேசிய போர் வீரர்கள் தின கொண்டாட்டங்களுக்கு இணையாக யுத்ததில் உயிர் தியாகம் செய்த கடற்படையினர் நினைவு கூறும் விழா இன்று (மே 19) காலை வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலமையில் இடம்பெற்றன.

19 May 2019

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு கடற்படைத் தலைமையகத்தில் தர்ம விரிவுரை மற்றும் தான திட்டங்கள்

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு இன்று (மே 18) கடற்படைத் தலைமையகத்தில் தர்ம விரிவுரை மற்றும் தான திட்டங்கள் இடம்பெற்றன.

18 May 2019

கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் கட்டிடம் மாணவர்களுக்கு திறந்து வைக்கபபட்டன

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் புதுப்பிக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் கட்டிடம் மாணவர் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டன.

17 May 2019

விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு

காலி, ரூமஸ்ஸல கடல் பகுதியில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக நேற்று (மே 15 ) கரைக்கு கொண்டு வரப்பட்டன.

16 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 நேற்று பேர் (மே 15) திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

16 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) நேற்று (மே 15) வெத்தலகேனி கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

16 May 2019

76.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வடக்கு கடலில் இன்று (மே 15) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 76.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டன.

15 May 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ நிருவனம் அதன் 10 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

வடமேற்கு கடற்படை கட்டளையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ நிருவனத்தின் 10 வது ஆண்டு நிறைவை நேற்று (மே 14) கொண்டாடியது.

15 May 2019