நிகழ்வு-செய்தி

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கல்லடி பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் நேற்று (மே09) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

10 May 2019

இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடமையேற்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை கடந்த மே மாதம் 04 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட்டார்.

09 May 2019

போதைப் தடுக்கும் நிகழ்ச்சியொன்று அம்பார, மஹஒய பகுதியில் மேற்கொள்ளப்பட்டன

இலங்கை கடற்படை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டமொன்று அம்பாரை, மஹஒய கல்வி வலயத்தில் நேற்று (மே 08) வெற்றிகரமாக இடம்பெற்றது.

09 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரினால் கைது

செம்மாலை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் இன்று (மே 07) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

07 May 2019

எரக்கண்டி பகுதியில் வைத்து வெடி பொருட்கள் பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த மே 04 எரக்கண்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட வெடிபொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

06 May 2019

சட்டவிரோத 60 மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மே 05) வில்பத்துவ பூக்குழம் கடற்கரையில் ஒரு மீன் உள்ளிருப்பில் வைத்து 60 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

05 May 2019

கடற்படையினரினால் சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மே 04) புல்மூடை, அரிசிமலை கடற்கரை பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயண்படுத்தப்படுகின்ற சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

05 May 2019

ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 04) புத்தலம் நகர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

05 May 2019

4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தலம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 03) கற்பிட்டி, குறிஞ்ஞன்பிடிய பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது 4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

04 May 2019

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) எஸ்.எச்.எஸ் கோட்டேகோட அவர்களை இன்று (மே03) சந்தித்தார்.

03 May 2019