நிகழ்வு-செய்தி
வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த நாங்கு பேர் கடற்டையினரால் கைது

வன்காலே கடல் பகுதியில் வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட நாங்கு பேர் (04) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் கடற்படையினரினால் கைது

கோமா துரைக்கு மேற்கு பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
செல்லுப்படியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேர் (06) கடற்படையினரினால் கைது

மன்டத்தீவு கடற் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேரை கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 22) கைது செய்யப்பட்டன.
23 Apr 2019
கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட ஹெரோயின் பொதி மற்றும் மீன்பிடி படகு கரைக்கு கொண்டு வரப்பட்டன

இலங்கை கடற்படை கப்பல் சாகர’வின் கடற்படையினர்களினால் நேற்று (ஏப்ரல் 22) மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் பொதி உட்பட ஐந்து பேர் இன்று (ஏப்ரல் 23) காலையில் திருகோணமலை கடற்படை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
23 Apr 2019
இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனம் அதன் 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தின் 25 வது ஆண்டு நிறைவு விழா நேற்று (ஏப்ரில் 20) கொண்டாடப்பட்டது.
23 Apr 2019
சட்டவிரோதமான போதைப்பொருற்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு வடகிழக்கு கடலில் சுமார் 275 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகப்படுகின்ற போதைப்பொருளை கடத்தி சென்ற பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 05 பேர் இன்று (ஏப்ரில் 22) கடற்படை கப்பல் சாகர மூலம் கைது செய்யப்பட்டன.
22 Apr 2019
கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.
22 Apr 2019
இலங்கை கடற்படை கப்பல் ‘சிந்துரல’ அதன் முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல நேற்று ஏப்ரில் 21 ஆம் திகதி தன்னுடைய முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
21 Apr 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 181 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஏப்ரில் 20) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 181 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
20 Apr 2019
பாணம களப்பு பகுதியில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்னின் உயிரை கடற்படை காப்பாற்றியது

பாணம களப்பு பகுதியில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்னின் உயிரை நேற்று (ஏப்ரில் 19) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டன.
20 Apr 2019