நிகழ்வு-செய்தி

கிரகோரி குளத்தில் விபத்தான 'ஜெட் ஸ்கை' படகில் இருந்த இருவர் கடற்படையினரினால் மீட்பு

நுவரலியா கிரகோரி குளத்தில் 'ஜெட் ஸ்கை நீர் விளையாட்டில் ஈடுபட்டுருக்கும் போது விபத்தான இருவர் இன்று (ஏப்ரில் 19) கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

19 Apr 2019

இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரமவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ருவன் எதிரிசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான ரனவிக்ரம கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ருவன் எதிரிசிங்க (திசைகாட்டி) அவர்கள் இந்று (ஏப்ரில் 19) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

19 Apr 2019

நீரில் மூழ்கிய இளைஞரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

கலபட நீர்வீழ்ச்சிக்கு விழுந்து நீரில் மூழ்கிய இளைஞரின் உடலை இன்று (ஏப்ரில் 19) கடற்படை கண்டுடபிடித்துள்ளது

19 Apr 2019

CARAT கடற்படை பயிற்சிக்காக இந் நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க கப்பல்களின் பிரதிநிதிகள் தெக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

CARAT கடற்படை பயிற்சிக்காக இந் நாட்டிற்கு வருகை தந்த ‘மிலிநொகட்’ மற்றும் ‘ஸ்புன்ஸ்’ கப்பல்களின் பிரதிநிதிகள் நேற்று (ஏப்ரல் 18) தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.

19 Apr 2019

சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் சிலாவதுர பொலிஸார் இனைந்து இன்று (ஏப்ரில் 18) சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டன.

18 Apr 2019

பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

இலங்கைக்கு ஆய்வுப் பயணமொன்று வந்துள்ள பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் எயார் கொமடோர் முஸ்தாபா அன்வர் அவர்கள் உட்பட குழுவினர் இன்று (ஏப்ரில் 18) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

18 Apr 2019

நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

அவிசாவெல்ல, கலனி கங்கையில் தீகல குளியல் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை இன்று (ஏப்ரல் 13) இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

13 Apr 2019

ஏறாவூரில் மற்றொரு போதைப் தடுக்கும் நிகழ்ச்சியொன்றை கடற்படை வெற்றிகரமாக நடத்துகிறது

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டமொன்று ஏறாவூர் பிரதேச செயலகத்தில் 10 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

12 Apr 2019

பாக்கிஸ்தான் கடற்படை பணியாளர்கள் பயிற்சி பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை

பாகிஸ்தான் கடற்படை பணியாளர்கள் பயிற்சியின் பிரதிநிதிகள் சிலர் கடந்த ஏப்ரல் 07 முதல் 11 ஆம் திகதி வரை இலங்கைக்கு கல்விச்சுற்றுலாவாக விஜயம் செய்தனர்.

12 Apr 2019

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட பத்து பேர் கடற்படையினரால் கைது

காரைதீவு, பெரியாச்சல் மற்றும் உச்சமுனை கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பத்து (10) நபர்கள் நேற்று (ஏப்ரல் 10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Apr 2019