நிகழ்வு-செய்தி
3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (ஜனவாரி 10) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் வங்காலை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் சோதிக்கப்பட்டது. அங்கு அவரிடமிருந்து 3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சி கன்டுபிடிக்கப்பட்டது.
10 Jan 2019
அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மரக் கட்டைகள் எடுத்துத்சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 09) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் சாம்பூர் பொலிஸார் இனைந்து கொக்அடி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் வெட்டிய மரக் கட்டைகள் எடுத்துத்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
10 Jan 2019
தன்னார்வ கடற்படையின் வருடாந்த பயிற்ச்சி முகாம் வெலிசரயில் தொடங்கியது

இலங்கை தன்னார்வ கடற்படையின் 67 வது ஆண்டுநிறைவுக்கு இணையாக 2019 ஜனவரி 04 ஆம் திகதி வருடாந்த பயிற்ச்சி முகாம் ஒன்று வெலிசர இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் தொடங்கியது.
10 Jan 2019
184.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கிடக்கப்பட்ட தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினாள் இன்று (ஜனவரி 10) காலை மன்னார் வங்காலே கடற்கரை பகுதியில் வைத்து 184.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.
10 Jan 2019
புதிய கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரால் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 09) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
09 Jan 2019
சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி 2019 திருகோணமலையில் தொடங்கியது

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படையனி மூலம் ஏற்பாடுசெய்யப்படுகின்ற சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி (Asymmetric Warfare Course) நேற்று (ஜனவரி 07) திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படையணி தலைமையகத்தில் தொடங்கியது.
08 Jan 2019
வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் வங்காள பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சயிட் மக்சுமுல் ஹகீம் அவர்கள் இன்று (ஜனவரி 08) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
08 Jan 2019
இந்திய மீனவர்கள் நாங்கு (04) பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

இலங்கை கடல் எல்லை மீறி நெடுந்தீவு தீவு அருகே சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு நேற்று (ஜனவரி 07) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.
08 Jan 2019
இந்திய மீனவர்கள் நாங்கு பேர் (04) கடற்படையினர்களினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி நெடுந்தீவு தீவு அருகே சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு இன்று (ஜனவரி 07) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது
07 Jan 2019
கடற்படை மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் 114.5 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது

கிடக்கப்பட்ட தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினாள் இன்று (ஜனவரி 07) காலை பருத்தித்துறை கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 114.5 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள் தப்பி ஓடி சென்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
07 Jan 2019