நிகழ்வு-செய்தி
வட கடலில் 118 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் (03) கைது

வட கடற்படை கட்டளையின் செட்ரிக் படகுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி பருத்தித்துறை கலங்கரை விளக்கத்துக்கு 10 கடல் மைல்கள் தூரம் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 118 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் (03) கைதுசெய்யப்பட்டுள்ளது.
11 Sep 2018
கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமியை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் ஆதரவு

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி Bow Harmony என எரிபொருள் கப்பலில்லுள்ள கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமி ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் இன்று (செப்டம்பர் 10) ஆதரவு வழங்கியது.
10 Sep 2018
வெற்றிகரமான விஜயத்தின் பின் ‘க்ரி சுல்தான் ஹசானுடின்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 08 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ' க்ரி சுல்தான் ஹசானுடின்’ ' எனும் இந்தோனேஷியா கடற்படைக்கப்பல் இன்று (செப்டம்பர் 10) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
10 Sep 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
10 Sep 2018
எண்ணெய் கசிவினையாள் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதம் கட்டுப்படுத்த கடற்படையினர் விரைவு

கொழும்பு திகோவிட கடலோரப்பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணைக்கசிவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படை, கடலோரகாவட்படை மற்றும் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
09 Sep 2018
இந்தோனேஷியா கடற்படையின் “க்ரி சுல்தான் ஹசானுடின் ' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேஷியா கடற்படையின் “க்ரி சுல்தான் ஹசானுடின்’’ கப்பல் இன்றையதினம் (செப்டம்பர் 08) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது.
08 Sep 2018
இலங்கை கடற்படை மூலம் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் கடலோரப் காவல்படைக்கு வழங்கப்பட்டது

வெலிசறை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடலோர ரோந்து படகுகள் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் (Inshore Patrol Craft Construction Project) தயாரிக்கப்பட்ட இரன்டு கடலோர ரோந்து படகுகள் உத்தியோகபூர்வமாக இலங்கை கடலோர காவல்படைக்கு ஒப்படைப்பு நேற்று (செப்டம்பர் 07) கொழும்பு, துறைமுக வளாகத்தில் இடம்பெற்றது.
08 Sep 2018
சமீபத்திய வரலாற்றில் கன்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கேரள கஞ்சா பொதி கடற்படையினரினால் கன்டுபிடிக்கப்பட்டது.

வடமத்திய கடற்படை கட்டளையின் மூன்று கடலோர ரோந்து படகுகளுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இரனைத்தீவுக்கு தென் கிழக்கு பகுதி கடலில் மிதந்த 284.05 கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
08 Sep 2018
மூன்று இந்திய கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

இந்திய கடற்படையின் சுமித்ர, கர்ச் மற்றும் கோராதிவு ஆகிய கப்பல்கள் இன்று (செப்டம்பர் 07) திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
07 Sep 2018
பாதுகாப்பு சேவைகள் வுஷு சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது

பாதுகாப்பு சேவைகள் வுஷு போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 06) பனாகொட, இராணுவ முகாமில் இடம்பெற்றதுடன் இப் போட்டித்தொடருக்கு முப்படை பிரதிநிதித்துவப்படுத்தி பல வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர். அங்கு 26 தங்க பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள், 19 வெண்கல பதக்கங்கள் பெற்ற கடற்படை அணி இப் போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப் பெற்றுள்ளது.
07 Sep 2018