நிகழ்வு-செய்தி
ஹுராவி’ நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றது

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த மாலைதீவு கடலோர பாதுகாப்புப்படை கப்பலான ‘ஹுராவி’ இன்று (ஜூலை, 09) அதன் அடுத்த துறைமுகத்திற்கு தனது பயணத்தை மேற்கொள்கிறது.
09 Jul 2018
இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத இன்று ஜுலை 09ஆம் திகதி தன்னுடைய 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
09 Jul 2018
எக்கல் ஒயாவில் காணாமல் போன நபர்களை தேடும் பணி இலங்கை கடற்படை சுழியோடிகளால் தொடர்ந்தும் முன்னெடுப்பு

அண்மையில் (ஜூலை, 08)அம்பாறை தமன எக்கல் ஒயாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படை சுழியோடிகள் அங்கு விரைந்து செயற்பட்டு காணாமல் போன நபர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
09 Jul 2018
இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் கடலோர பாதுகாப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப இன்று ஜுலை 09ஆம் திகதி தன்னுடைய 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
08 Jul 2018
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் இன்று (ஜூலை 08) ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
08 Jul 2018
வடக்கு கடற்படையினரால் நல்லினகாபுரம் கிராமத்தில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு

அண்மையில் (ஜூலை 07) யாழ் மாவட்டத்தில் நல்லினகாபுரம் கிராமத்தில் மற்றுமொரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவருடைய வழிகாட்டலின் மற்றும் அறிவுறுத்தல்களின் கீழ் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய பணிப்பாளர் சுகாதார சேவைகள் நிருவனத்தின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
08 Jul 2018
இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட நாங்கு (04) இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு நேற்று (ஜூலை 07) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
08 Jul 2018
இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் இன்றையதினம் (ஜுலை 07) இலங்கைக்கு வருகைதந்துள்ளது.
07 Jul 2018
மாலத்தீவு கடலோர காவல்படையின் ‘ஹுராவி’ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை .

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு மாலத்தீவு கடலோர காவல்படையின் ‘ஹுராவி’ கப்பல் இன்றையதினம் (ஜுலை 07) இலங்கைக்கு வருகைதந்துள்ளது.
07 Jul 2018
புறக்கோட்டை முதல் குறுக்கு தெரு கடையில் ஏற்பட்ட திடீர் தீ அணைக்க கடற்படை உதவியது

இலங்கை கடற்படையினர் இன்று (ஜுலை 07) புறக்கோட்டை முதல் குறுக்கு தெரு கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.
07 Jul 2018