நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்
 

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இன்று (ஏப்ரல்16) இடம்பெற்ற பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

16 Apr 2018

நடுக்கடலில் நிர்கதியான வெளிநாட்டு கப்பலுக்கு கடற்படையினர் உதவி
 

காலி கலங்கரை விளக்கிற்கு சுமார் 72 கடல் மைல் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட சாண்டிடீ எனும் பெயர் கொண்ட வெளிநாட்டு கப்பலினை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையின் உயர்தர ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சயுரள உதவி வழங்கியுள்ளது.

15 Apr 2018

ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள் இன்றுடன் (ஏப்ரல் 12) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

12 Apr 2018

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 24.2 கிலோ கிராம் தங்கத்துடன் மூவர் கைது

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஏப்ரல் 11) மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 24.2 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு மூவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

12 Apr 2018

27 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 27 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (ஏப்ரல் 11) இலங்கை கடற்படையின் உதவியுடன் இடம்பெற்றது.

11 Apr 2018

70 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 70 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஏப்ரல் 11) இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன சிங்களம் மற்றும் இந்து புத்தாண்டு விழாவில் இடம்பெற்றது.

11 Apr 2018

கடற்படையின் 401 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திபிரியாவ கிராமத்துக்கு வழங்கப்பட்டது
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி நிகவெரடிய திபிரியாவ கிராமத்தில் கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

11 Apr 2018

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் எகெபொனோ கப்பல் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் எகெபொனோ எனும் கப்பல் நேற்று (ஏப்ரல் 09) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

10 Apr 2018

2.6 கிலோ கிராம் தங்கத்துடன் மூவர் கடற்படையினரால் கைது
 

கிடத்த தகவலின் படி வடமத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் கடந்த (ஏப்ரல் 08) திகதி பேசாலை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 2.6 கிலோ கிராம் தங்கத்துடன் மூவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

10 Apr 2018

வடக்கு கடற்படையினரால் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 

இலங்கை கடற்படை மூலம் செயல்படுத்தப்படும் சமூக சேவைகளில் இன்னுமொரு படியாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

09 Apr 2018