நிகழ்வு-செய்தி

வெற்றிகரமான விஜயத்தின் பின் தாய்லாந்து கடற்படைக் கப்பல்கள் தாயாகம் திரும்பின
 

கடந்த ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள தாய்லாந்து கடற்படையின் பாங்பாகொக், மகுத்ராஜகுமார்ன் மற்றும் பட்டனி ஆகிய கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஏப்ரல் 06) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

09 Apr 2018

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜிவ பெரெரா அவர்கள் கடமையேற்பு
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜிவ பெரெரா அவர்கள் இன்று (ஏப்ரல் 08 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

08 Apr 2018

இலங்கை கடற்படையின் 231 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 231 ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 379 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (ஏப்ரல் 07) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

08 Apr 2018

06 வது சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கப்படும்
 

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் 06 வது தடவயாக ஏற்பாடுசெய்யப்பட்ட சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழா கடந்த ஏப்ரல் 06 ஆம் திகதி திருகோனமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தின் இடம்பெற்றுள்ளது.

08 Apr 2018

சீன மக்கள் குடியரசின் இலங்கை தூதர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

சீன மக்கள் குடியரசின் இலங்கை தூதர் செக் சுயுவான் அவர்கள் நேற்று (ஏப்ரல் 07) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

08 Apr 2018

இலஙடகையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

இலஙடகையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் சய்ட் மக்சுமல் ஹகிம் அவர்கள் நேற்று (ஏப்ரல் 06) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

07 Apr 2018

தாய்லாந்து கடற்படையின் மூன்று கப்பல்கள் இலங்கை வருகை
 

ஐந்து நாட்களை கொண்ட பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு மூன்று தாய்லாந்து கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

06 Apr 2018

நய்நதீவு பகுதியில் மக்களுக்கு வடக்கு கடற்படையினரால் மருத்துவ சிகிச்சை
 

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட நய்நதீவில் உள்ள நய்நதீவு ரஜமஹா விஹாரையில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (எப்ரல் 03) நடாத்தியுள்ளனர்.

04 Apr 2018

இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான நந்திமித்ர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன அவர்கள் நேற்று (ஏப்ரல் 03) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

04 Apr 2018

பிளாஸ்டிக் கழிவகற்றலில் கடற்படையினரின் புதிய வழிமுறை அறிமுகம்
 

இலங்கை கடற்படையினர் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகிய பொருட்களுக்கான புதிய மீள்சுழற்சி செயல்முறை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

29 Mar 2018