நிகழ்வு-செய்தி
சட்டவிரோத, கட்டுப்படுத்தப்படாத மற்றும் தகவலரிவிக்கப்படாத மீன்பிடி தொடர்பான செயலமர்வு

சட்டவிரோத, கட்டுப்படுத்தப்படாத மற்றும் தகவலரிவிக்கப்படாத மீன்பிடி தொடர்பான செயலமர்வு அண்மையில் (மார்ச், 24) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலாசாலையில் இடம்பெற்றது.
28 Mar 2018
கடற்படையின் புதிய ஆழ்கடல் ரோந்துக்கப்பல் கொழும்பு வருகை

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் உயர்ரக ஆழ்கடல் ரோந்துக்கப்பல் இன்று (மார்ச், 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
26 Mar 2018
வெற்றிகரமான விஜயத்தின் பின் பங்களாதேஷ் கடற்படை கப்பல் பங்கபந்து தாயாகம் திரும்பின

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (மார்ச் 25) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
25 Mar 2018
இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ஜானக நிஷ்சந்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ஜானக நிஷ்சந்கஅவர்கள் இன்று (மார்ச் 24) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
24 Mar 2018
இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் (மார்ச், 22) இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வின்போது, இலங்கை கடற்படைக்காக வரையறுக்கப்பட்ட கோவை கப்பல்தளத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது உயர்ரக ஆழ்கடல் ரோந்துக்கப்பல் வைபவரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
23 Mar 2018
பங்களாதேஷ் கடற்படை கப்பல் இலங்கை வருகை

பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான "பிஎன்எஸ் பங்கபந்து" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு இந்றையதினம் (மார்ச்,22) இலங்கையை வந்தடைந்தது.
22 Mar 2018
காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச்,20) உதவியளித்துள்ளனர்.
20 Mar 2018
மிலன் 2018இல் கலந்து கொண்ட கடற்படை கப்பல்களான சமுதுர மற்றும் சுரனிமில நாடு திரும்பின

இந்தியாவில் இடம்பெற்ற “மிலன் – 2018” பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரனிமல ஆகிய இரு கப்பல்கள் அண்மையில் (மார்ச், 17) நாடு திரும்பியுள்ளன.
17 Mar 2018
கடற்படை கப்பலுக்கு புதிய இரண்டு இயந்திரங்கள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கிவைப்பு

இலங்கை கடற்படை கப்பலுக்கான புதிய இரண்டு இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது.
15 Mar 2018
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்கள் கடமையேற்பு

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்கள் இன்று (மார்ச் 12 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
12 Mar 2018