நிகழ்வு-செய்தி
கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு முதல் விளக்கப்படம் கடற்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டது

இலங்கை கடற்படையினர் தனது முதலாவது நீரளவியல் கணக்கெடுப்பு முதல் விளக்கப்படத்தினை தயாரித்துள்ளது.
09 Mar 2018
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடமையேற்பு

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் இன்று (மார்ச் 08 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
08 Mar 2018
அமெரிக்க தூதரகத்தில் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தில் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் திருமதி கரீன் கலய்ஸ்னர் அவர்கள் இன்று (மார்ச் 06) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
07 Mar 2018
கடற்படை மத்திய எந்திரத் தொழிற்சாலை திறக்கப்பட்டது

வெலிசரை, இலங்கை கடற்படை கப்பல் மஹசேன் நிருவனத்தில் புதிதாக கட்டப்பட்ட கடற்படை மத்திய எந்திரத் தொழிற்சாலை நேற்று (மார்ச் 06) மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
07 Mar 2018
இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு

இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கொமடோர் சயிட் மக்சுமல் ஹகீம் அவர்கள் இன்று (மார்ச் 06) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
06 Mar 2018
இலங்கை கடற்படை கப்பல் மிஹிகதவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் அபேவர்தன பன்டார கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான மிஹிகத கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (கடல் அளவிடல்) அபேவர்தன பன்டார அவர்கள் இன்று (மார்ச் 06 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார். கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் ரன்ஜித் வல்கம்பாய அவர்களால் இலங்கை கடற்படை கப்பல் மிஹிகதவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.
06 Mar 2018
காங்கேசன்துறை மாவடிபுரம் பகுதியில் மக்களுக்கு இலங்கை கடற்படையினரால் மருத்துவ சிகிச்சை

மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் புதிதாக மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டன.
05 Mar 2018
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவி

அண்மையில் (மார்ச் 03) பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்திற்கு வடக்கு கடற்படை கட்ளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவருடைய நேரடி மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை உதவியுள்ளது.
05 Mar 2018
கடற்படையிறால் 404 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (மார்ச் 03) நீர்கொழும்பு மற்றும் நவச்சோலை பகுதிகளில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் ரூ .4 கோடி பெருமதியான கேரள கஞ்சா 404 கிலோ கிராமுடன் இருவர் கைது செய்யப்பட்டது.
04 Mar 2018
இலங்கை கடற்படை கட்டளைகளின் மும் முயற்சி போட்டிதொடர் - 2018

இலங்கை கடற்படை கட்டளைகளின் மும் முயற்சி போட்டிதொடர் 2018 இன்று (மார்ச் 03) திக் ஓவிட துறைமுக வழாகத்தில் தொடங்கி உஸ்வெடகெய்யாவ மாலிமா விழா மண்டப வழாகத்தில் முடிந்தது. இதுக்காக அனைத்து கடற்படை கட்டளைகளும் குறித்து பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இப் போட்டி தொடரில் சிறந்த விழையாட்டு வீரராக பயிற்சி கட்டளை பிரதிநிதித்துவப்படுத்திய அய்.எம்.பி விக்ரமசிங்கவும் வீராங்கனியாக எம்.எச்.ஏ.ஆர் சதுரங்கி தெரிவுசெய்யப்பட்டது.
03 Mar 2018