நிகழ்வு-செய்தி
நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் நேற்று (மார்ச் 02) உதவியளித்துள்ளனர். பல நாள் மீன்பிடிக்காக பேருவல மீன்பிடித்துறைமுகத்திலிருந்து சென்றிருந்த விக்டோரியா 04 எனும் மீன்பிடிப்படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு பயணத்தின் போது ஏற்பட்ட விபத்து காரணத்தினால் அவருக்கு உடடியாக சிகிச்சை தேவைப்பட்டுள்ளன.
03 Mar 2018
மிலன் 2018 இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்களான சமுதுர மற்றும் சுரனிமல பயணம்

இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரனிமல எனும் இரு கப்பல்கள் மிலன் - 2018 பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா நோக்கி நேற்றையதினம் (பெப்ரவரி, ௦2) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றன.
02 Mar 2018
“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடரில் இலஙகை வெற்றியாலர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடர் கடந்த பெப்ருவரி 25 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றன.
28 Feb 2018
தென் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் கடமையேற்பு

தென் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் இன்று (பிப்ருவரி 28) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
28 Feb 2018
நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (பெப்ரவரி 28) உதவியளித்துள்ளனர். பல நாள் மீன்பிடிக்காக காலி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து சென்றிருந்த வினோத் கிரிஷான் 06 எனும் மீன்பிடிப்படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு பயணத்தின் போது இதயக்கோளாறு ஏற்பட்டு அவருக்கு உடடியாக சிகிச்சை தேவைப்பட்டுள்ளன.
28 Feb 2018
கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்ச்சிப் பெற்ற 139 கடற்படையினர்கள் வெளியேறினர்.

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 16 அதிகாரிகள் மற்றும் 123 கடற்படை வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (பிப்ரவரி 27) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினர்கள்.
28 Feb 2018
ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் இன்றுடன் (பிப்ருவரி 26) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
26 Feb 2018
வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க கடமையேற்பு

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (பிப்ருவரி 25) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
26 Feb 2018
இலங்கை கடற்படை கப்பல் பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் புத்திக ஜயவிர கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாப கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) புத்திக ஜயவீர அவர்கள் இன்று (பிப்ருவரி 26 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
26 Feb 2018
கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம் 2018

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் சனிக்கிழமையன்று (பெப்ரவரி,24) நடைபெற்றது.
25 Feb 2018