நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய அவர்கள் இன்று (டிசம்பர் 26) திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்
26 Dec 2017
கடற்படையினராள் கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மேலும் இருவர் மீட்பு

கிழக்குக் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்களால் நேற்று (டிசம்பர் 25) கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.
26 Dec 2017
கடற்படையினராள் கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு

கிழக்குக் கடற்படை கட்டளையின் நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் நேற்று (டிசம்பர் 24) கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.
25 Dec 2017
02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
25 Dec 2017
கடுமமையாக சுகவீனம்முற்ற மீனவரை கடற்படையினர் கரைக்கு கொண்டுவர உதவி

அண்மையில் (டிசம்பர், 22) இலங்கை கடற்படையினர், கடுமமையாக சுகவீனம்முற்ற மீனவரை கரைக்குக் கொண்டுவர உதவியுள்ளனர்.
23 Dec 2017
வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய கடற்படை கப்பல் சுட்லேஜ் தாயாகம் திரும்பின

இலங்கை கடல் நீரளவியல் கணக்கெடுப்பதுக்காக கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் சுட்லேஜ் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 08) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
21 Dec 2017
டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி

2017 டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (டிசம்பர் 20) வெலிசர கெமுனு கடற்படை மைதானத்தில் இடம்பெற்றது.
21 Dec 2017
கடற்படை பாய்மர படகு அணிக்கி பல வெற்றிகள்

இலங்கை மோட்டார் பாய்மர படகு சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட திறந்த பாய்மர படகு போட்டித்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Dec 2017
ஜப்பானிய கடல்சார் தற்காப்பு கடற்படைக் கப்பல் “செடோகிரி” திருகோனமலை துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடல்சார் தற்காப்பு கடற்படைக் கப்பல் (JMSDF) செடோகிரி நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (டிசம்பர் 20) திருகோனமலை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
20 Dec 2017
இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு

இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்ட செயற்பாடுகள் இன்றய தினம் (டிசம்பர், 19 ) நிறைவுற்றது.
19 Dec 2017