நிகழ்வு-செய்தி

முப்பதி ஒன்பது கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்
 

இலங்கை கடற்படையின் 54வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 02 அதிகாரிகள், சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 05 அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் 56வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 32 அதிகாரிகள் உள்ளிட்ட 39 மிட்சிப்மென்கள் தமது இலங்கை கடற்படை, சமுத்திரவியல் மற்றும் கப்பல் பயணம் உள்ளிட்ட பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு நேற்று மாலை (டிசம்பர், 18) இடம்பெற்றது.

19 Dec 2017

வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்களும் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் எனும் இரு கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (டிசம்பர் 18) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

18 Dec 2017

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரால் கைது
 

கடந்த தினங்களில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் கேரல கஞ்சா வைத்திருந்த காரணத்தினால் 03 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

18 Dec 2017

இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில மற்றும் நன்திமித்ர பெருமையுடன் தனது 17 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை போர்க்கப்பல்களான இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில மற்றும் நன்திமித்ர கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பெருமையுடன் தனது17 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

17 Dec 2017

இந்தியாவில் கைப்பற்றப்பட்ட மேலும் 03 மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இந்திய கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மேலும் 03 இந்திய மீன்பிடி படகுகள் இன்று (டிசம்பர் 16) இலங்கையிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

16 Dec 2017

வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் ஆகிய இரு கப்பல்கள் இன்று (டிசம்பர் 16) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

16 Dec 2017

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் முல்லிகுழம் கடல் பகுதியில் வைத்து நேற்று (டிசம்பர் 14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 Dec 2017

இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 03 மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (டிசம்பர் 14) இலங்கையிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

15 Dec 2017

திருகோணமலையில் கடற்படையின் விஷேட உள்ளக பயிற்சி - 2017
 

இலங்கை கடற்படையின் கிழக்கு கடற் பிராந்திய கட்டளையாகத்தினால் இரண்டாவது தடையாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட உள்ளக பயிற்சி நிகழ்வு திருகோணமலை கடற்படைத் தளத்தில் இம்மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

14 Dec 2017

ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மோரோரெ அவர்கள் இன்று (டிசம்பர் 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

14 Dec 2017