நிகழ்வு-செய்தி

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு மேலும் ஒரு கப்பல்
 

இந்திய கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று நேற்று (2017 செப்டம்பர் 05) இலங்கை கடற்படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

06 Sep 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (செப்டம்பர் 04) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரகள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272 கிலோகிராம் சவுக்கு சுறா (Thresher Shark) மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Sep 2017

கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கேரல கஞ்சாவுடன் மூவர் (3) இரண்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அதின் பிரகாரமாக நேற்று செப்டம்பர் 04) வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் யாழ் பொலிஸ் விசேட பணி பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம், காரைநகர் மற்றும் சங்கானி பகுதிகளில் வைத்து 04 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் (2) கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Sep 2017

கடற்படைத் தளபதி கெளரவ சபாநாயகருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (செப்டெம்பர் 04) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

04 Sep 2017

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி - SLINEX 2017 இல் பங்கெடுக்க கடற்படை கப்பல் சயுர மற்றும் சாகர இந்தியாவுக்கு பயணம்
 

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2017ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் (Sri Lanka India Naval Exercise - SLINEX 2017) கலந்து கொள்வதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சயுர மற்றும் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி இன்று (செப்டெம்பர், 04) பயணித்துள்ளது.

04 Sep 2017

கொரிய தூதுவர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் கொரிய தூதுவர் சேன் வொன்-சேம் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டெம்பர் 04) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

04 Sep 2017

80 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 76 இந்திய மீனவர்களும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களையும் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (செப்டம்பர் 04) இலங்கை கடற்படையின் உதவியுடன் நடைபெற்றது.

04 Sep 2017

புதிய கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (செப்டெம்பர் 04) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

04 Sep 2017

ரியர் அட்மிரல் டாக்டர் ஈ டப் ஜயசிங்க கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) எனும் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டாக்டர் ஈ டப் ஜயசிங்க அவர்கள் இன்றுடன் செப்டெமபர் 04) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

04 Sep 2017

ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திருமதி பிரான்ஸ் அடம்சன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

02 Sep 2017