நிகழ்வு-செய்தி
இன்று கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டம்

கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றய தினத்துக்கு (ஜூலை 15) 50 ஆண்டு நிறைவுடைந்தது.
15 Jul 2017
இரு டால்பின்கள் கொன்று எடுத்துச் சென்ற இருவர் கைது

பிடிப்பதக்கு தடை செய்யப்பட்ட கடல் பாலூட்டிகள் வகையில் இரு டால்பின்கள் கொன்று எடுத்துச் சென்ற இருவரை இன்று (ஜூலை 15) தென் கடற்படை கட்டளையின் இனக்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படை வீர்ர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளன.
15 Jul 2017
கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மற்றும் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (14) கொழும்பு, ஹெவுலொக்சிடி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Jul 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (14) சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 மினவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.
14 Jul 2017
ரியர் அட்மிரல் டக்லஸ் பெரேரா கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.

கடற்படையின் இயக்குனர் (பல்) ஆக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டக்லஸ் பெரேரா அவர்கள் இன்றுடன் (14) தமது 31 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுள்ளார்.
14 Jul 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் ஜூலை 12 திகதி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 மினவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.
14 Jul 2017
கண்டி போதனா மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வுக்கு கடற்படை தளபதியின் பங்கேற்பு

கண்டி போதனா மருத்துவமனையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு சுகாதார மற்றும் ஊட்டச்சத்து உள்ளூர் சுகாதார அமைச்சர் டாக்டர் திரு ராஜித சேனாரத்ன அவர்களால் இன்று (13) திரந்து வைக்கப்பட்டுள்ளது.
13 Jul 2017
கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தொடர்பாடல் பாடசாலையின் நடைமுறை வகுப்பு அறை திறந்து வைப்பு

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தொடர்பாடல் பாடசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நடைமுறை வகுப்பு அறைகள் இன்று (13) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
13 Jul 2017
ஹெராயினுடன் ஒருவர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (12) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள், கடற்படை நாய் பிரிவின் இணைக்கப்பட்ட வீர்ர்கள் மற்றும் கொழும்பு பொலிஸ் சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது மொரட்டுவ பகுதியில் வைத்து 64.86 கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளன.
13 Jul 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களுடன் 02 படகுகள் கைது

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஜுலை 12) நெடுந்தீவுக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 12.5 மற்றும் 9.5 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.
13 Jul 2017