நிகழ்வு-செய்தி
பாக்கிஸ்தான் கடற்படை தளபதி அவர்களால் திருகோணமலை படகோட்டம் பிரிவு திறந்து வைப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின்பேரில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் இன்று (ஜூன், 11) இடம்பெறவுள்ள அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகைதந்த பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று கிழக்கு கடற்படை கட்டளைக்கு வந்துள்ளார்.
11 Jun 2017
பாக்கிஸ்தான் கடற்படை தளபதி கண்டியில் விஜயம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று (ஜூன் 11) கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் நூதன சாலை என்பவற்றில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
11 Jun 2017
அமெரிக்க கடற்படை யின்“லேக் எரை” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் இன்று ( ஜூன், 11) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
11 Jun 2017
பாக்கிஸ்தான் கடற்படை தளபதி இலங்கைக்கு வருகை

கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் இடம்பெறவுள்ள அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் நேற்று (ஜூன்,10) இலங்கைக்கு வருகைதந்தார்.
11 Jun 2017
56.5 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் பருத்தித்துறையில் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் இன்று (ஜூன் 10) பருத்தித்துறைக்கு அருகிள் தொன்டமனாரு கடற்கரையில் வைத்து 56.5 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2017
கடலில் மிதந்த 5.5 கிலோ கிராம் ஹெரோயின் கைது

காங்கேசன்துறை துறைமுகதிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சுமார் 5.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
09 Jun 2017
11 வது ரக்பி தங்க போராட த்தின் தலைமை அதிதியாக கடற்படைத் தளபதி பங்கேற்பு

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணி மற்றும் மஹாநாமா கல்லூரி அணி இடையில் 11வது தடைவயாக நடைபெற்ற ரக்பி போட்டி இன்று (ஜூன் 09) ஹெவ்லொக் மைதானத்தில் நடைபெற்றது.
09 Jun 2017
அகுரேகொட பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்துவக்கு கடற்படையினர் உதவி

எதிரில் அகுரேகொட பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
07 Jun 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (07) வெடிதலதீவு கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 Jun 2017
களனி பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் கடற்படையினர் உதவி

எதிரில் களனி பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
07 Jun 2017