நிகழ்வு-செய்தி
மேலும் 13 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு திரந்து வைப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய கருத்துக்கு கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் தயாரிக்கப்பட்ட 13 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மாத்தலை வில்கமுவ பகுதியில் நிறுவப்பட்டதுடன் குறித்த இயந்திரங்கள் நேற்று(13) திகதி மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களால் சடங்காச்சார முறைப்படி திறக்கப்பட்டது.
14 Mar 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வட-மத்திய கடற்படை கட்டளைக்கு இனக்கப்பட்ட கடற்படை வீரர்களால் வெடி வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
14 Mar 2017
பேரழிவு நிர்வகித்தல் பற்றி பயிற்சி பட்டறை அம்பாந்தோட்டையில்

பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பேரழிவு நிர்வகித்தல் பற்றி பயிற்சி பட்டறை இன்று (மார்ச் .13) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
13 Mar 2017
புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக நிரவுபெற்றுள்ளது.

கடற்படையினர் மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதல் திருவிழாவின் திருப்பலியைகாக யாழ்.
12 Mar 2017
பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை

“பீஎன்எஸ் சைப்” மற்றும் “பீஎன்எஸ் நஸ்ர்” ஆகிய இரு பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (மார்ச் .12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
12 Mar 2017
இலங்கை கடற்படை தளபதியின் விஜயத்தின் போது வடக்கில் பல திரந்து வைப்புகள்

கடற்படை தளபதி நேற்று (22) வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
11 Mar 2017
அம்பாந்தோட்டை சுசி தேசிய பாடசாலையில் மருத்துவமன நடைபெறும்

பசிபிக் ஒத்துழைப்பு 2017 திட்டத்துக்கு இனையாக ஹம்பான்தோட்டை துறைமுகம் மற்றும் தென் மாகாணம் உள்ளடங்கி பல சமூக சேவைகள் முன்னெடுத்துள்ளது.அதின் மற்றோரு திட்டமாக ஹம்பான்தோட்டை சுசி தேசிய பாடசாலையில் மருத்துவ மையம் ஒன்று நடைபெற்றது.
11 Mar 2017
ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரியாள் பிரசவ உதவி

பசிபிக் கூட்டுறவு 2017 திட்டத்துக்கு இணையாக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெறும் சமூக பொறுப்பு சேவைகளின் ஒரு அங்கமாக மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தள் குறிப்பிடலாம்.
10 Mar 2017
ஹம்பாந்தோட்டையில் கடற்படையினரின் விழிப்பூட்டல் நிகழ்வு

பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடல் நீர் சுத்திகரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று நேற்று (மார்ச் .09) ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
10 Mar 2017
இரகசிய எரிபொருள் மோசடி பராமரித்திய ஒருவர் கைது

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் இன்று (7) வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரகசிய எரிபொருள் மோசடி பராமரித்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
08 Mar 2017