நிகழ்வு-செய்தி
“க்லோவிச் பீனிக்ஸ்” கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விட்டு தென் ஆப்ரிக்காவுக்கு புறப்பட்டும்

தென் கொரிய வாகன போக்குவரத்து கப்பலான “க்லோவிச் பீனிக்ஸ்” கப்பலுக்கு 24 மணி நேரத்திற்குள் 1,086 கார்கள் மற்றும் ஜீப்புகள் ஏற்றபட்ட பின்னர் அடுத்த நிறுத்தத்தில் ஆக தென் ஆப்ரிக்கா டர்பன் துறைமுகத்துக்கு இன்று(14) புரப்பட்டது.
14 Dec 2016
கடற்படையின் 66 வது ஆண்டு நிறைவு இணையாக மருத்துவ மையம் நடைபெற்றது

கடற்படையின் 66 வது ஆண்டு நிறைவு இணையாக வடமத்திய கடற்படை மருத்துவமனை மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து ஏற்பாடு செய்துள்ள மருத்துவ மையம் கிளிநொச்சி முலங்காவில் முதன்மை பாடசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
13 Dec 2016
கடற்படை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,086 வாகனங்கள் ஏற்றுமதிசெய்ய ஆதரவு கொடுக்கும்

கடந்த டிசம்பர் மாதம் (07) திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்களாள் தொடங்கப்பட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு இன்று வரை (07) நாட்கள் ஆகிறது. இது மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அன்றாட நடவடிக்கைகள் மீது பெரிய தடைகளை உருவாகி உள்ளது.
13 Dec 2016
வடக்கு கடற்படை கட்டளை இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்துள்ளது

வடக்கு கட்டளை கடற்படை மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவமனை இரத்த வங்கி ஒன்றாக இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு இரத்த தானம் முகாம் கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்றது.
12 Dec 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (10) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 Dec 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை கடற்படையினர் மூலம் கட்டுப்படுத்தபட்டது.

துறைமுகத் தொழிலாளர்களால் இன்று(10) துறைமுக வளாகத்தில் நடத்தபட்ட எதிர்ப்பு இயக்கம் மிக விரைவாக கலைக்க கடற்படையால் முடிந்தது.
11 Dec 2016
இலங்கை கடற்படை பெருமையுடன் 66வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

பெருமைக்குரிய வரலாற்றுக்கு சொந்தமான இலங்கை கடற்படையில் 66வது ஆண்டு நிறைவை டிசம்பர் 09ம் திகதி நடைபெற்றன.
09 Dec 2016
கடற்படை முன்பள்ளி வருடாந்த நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்றது

கடற்படை சேவா வனிதா பிரிவின் மூலம் பராமரிக்கப்படும் கடற்படை முன்பள்ளி குழந்தைகளில் வருடாந்த நிகழ்ச்சி கடந்த 06 திகதி இலங்கை கடற்படை கப்பல் பிராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமரத்ன திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
08 Dec 2016
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளத்தில் விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (6) வடக்கு கடற்படை கட்டளத்தில் விஜயம் செய்தார்.
07 Dec 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (06) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மற்றும் தடையான டைவிங் கருவிகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
07 Dec 2016