நிகழ்வு-செய்தி
கடல்சார் பாதுகாப்புப் பணியிக்கு ஒரு வருடம். கடற்படை மூலம் அரசாங்கத்துக்கு ரூபா 233 கோடி வருமானம்

13 நவம்பர் 2015 திகதி கடல்சார் பாதுகாப்புப் பணி நடவடிக்கைகள் எவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் கடற்படை பொறுப்பேற்ற பின் ஒரு வருடத்திற்குள் ரூபா 233 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க கடற்படைக்கு முடிந்தது.
14 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட குச்சவேலி கடற்படை கப்பல் வலகம்பாவின் வீரர்களால் நேற்று(13) பொடுவகட்டு பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
14 Nov 2016
சீஆர் & எஃப்சி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (13) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 முதல் சுற்றுப் போட்டியில் 03 முயன்றவரை மற்றும் 03 மாற்றங்களுடன் சீஆர் & எஃப்சி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 21-13 ஆக வெற்றி பெற்றது.
14 Nov 2016
யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்கள் நினைவுகூர பட்டது.

தாய் நாட்டுக்காக யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (13) கொழும்பு, விகார மகா தேவி பூங்காவில் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகே நடைபெற்றது.
13 Nov 2016
இலங்கை கடற்படையின் 227ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 227ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் இருநூற்றி தொண்ணூற்றி ஏலு வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (12) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
13 Nov 2016
ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி

மீன் பிடித்ததற்காக நீர்கொழும்பு பிரதேசத்தில் கடலுக்கு சென்ற “அமித் புதா” மீன்பிடி படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க நேற்று (11) மாலை கடற்படை உதவியளித்தது.
12 Nov 2016
சட்டவிரோதமாக கடலாமைபிடித்த நால்வர் கடற்படையினரால் கைது.

வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட மன்டதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் நேற்று (11) சோதனை மேற்கொள்ளப்போது குருநகர் இறங்கு துறையிள் நிறுத்திருந்த மீன்பிடி கப்பலுக்குள் கடலாமை இறைச்சி மற்றும் ஒரு கடலாமை கண்டுபிடிக்கப்பட்டது.
12 Nov 2016
மீன்பிடி படகு மற்றும் பாதிக்கப்பட்ட 07 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

மீன் பிடித்ததற்காக காலி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு சென்ற “ஜனக புதா 2” மீன்பிடி படகு இன்று (11) காலை வணிக கப்பலில் மோதி விபத்தானது. அங்கு இருந்த உள்நாட்டு 07 மீனவர்கள் மற்றும் படகு கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
11 Nov 2016
50 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கபட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்ட 06 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(10) திறக்கபட்டது.
10 Nov 2016
கடற்படை விடுமுறை ஓய்வு விடுதி கட்டியமைக்கப்படுவத்துக்கு கிரிஸ்துவர் ஒன்றியம் நிதி பங்களிப்பு

இலங்கை கடற்படையினர் நன்மை கருதி கடற்படை புத்த சங்கம் அனுராதபுரம் மிஹிந்தலை பகுதியில் கட்டப்படுகிற கடற்படை விடுமுறை ஓய்வு விடுதி கட்டிடத் தொகுதி கட்டியமைக்கப்படுவத்துக்கு கிரிஸ்துவர் ஒன்றியம் நிதி பங்களிப்பு வழங்க முன்வந்தது.
10 Nov 2016