நிகழ்வு-செய்தி

சிறு வேக படகு ‘செட்ரிக்’ கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
 

சிறு வேக படகு ‘செட்ரிக்’ கடற்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு நேற்று (31) காலை, பாதுகாப்பு அமைச்சர் திரு ருவன் விஜேவர்தன அவரால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

01 Nov 2016

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கைது.
 

நெடுந்தீவில் தென்மேற்கு பிரதேச இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு டோலர் படகு கடற்படை ஆதரவுடன் கரையோர பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யபட்டது.

01 Nov 2016

கடலில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரால் மீட்பு
 

இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து கோபாலபுரம் கடற்பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை நேற்றைய தினம் (31) மீட்டனர்.

01 Nov 2016

80 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பீ 424 படகில் அதிகாரிகல் மற்றும் வீரர்களால் நேற்று கச்சதீவு வடக்கு பிரதேச கடலில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனை செய்யும் போது நாட்டுக்குள் கொண்டுவரும் 80 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைதுசெய்யபட்டன.

01 Nov 2016

இலங்கை கடற்படை கப்பல் “சாகர” கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியின் பின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
 

கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற மாலத்தீவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் “சாகர” இந்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

30 Oct 2016

இந்தியா விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இரு கப்பல்களில் அதிகாரிகல் மற்றும் வீர்ர்கல் இந்தியாவில் தங்கியிருந்த, காலத்தில் இந்திய கடற்படையினர் ஏற்பாடு செய்யபட்ட பல நிகழ்ச்சிகல் உட்பட.

29 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை, 4ம் அதிவேகத் தாக்குதல் படகுகள் படை பி 4446 கப்பலின் வீரர்களால்,நேற்று புல்முடை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் உட்பட மீன்பிடியில் பயன்படுத்திய 2 ரோந்துப் படகுகள் மற்றும் ஒரு தனியிழை வலை கைதுசெய்யபட்டன..

28 Oct 2016

7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (27) பல்லிமுனெய் பிரதேசத்தில் மறைக்கப்பட்ட மின்சார அல்லாத 7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யபட்டன.

28 Oct 2016

கடற்படை வீரர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்படும்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமயில் ஆயுத படைகளின் உறுப்பினர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்பட்டது.

28 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் இன்று(27) புத்தளம் கடனீரேரிக்கும் பகுதியில் ரோந்து பயனம் செல்லும் போது புல்லுபிட்டி கடல் பகுதியில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை இன்று (27) கைது செய்தனர்.

27 Oct 2016