நிகழ்வு-செய்தி

“சயுர” கப்பலில் வண்ணமயமான வரவேற்பு விழா
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கப்பல்களில் ஊழியர்கள் இருவரும் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வண்ணமயமான வரவேற்பு விழா நேற்று(26) மாலை“சயுர” கப்பலில் நடைபெற்றது.

27 Oct 2016

02 கிலோக்ராம் ஹெராயினுடன் இந்திய மூன்று பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை முல்லிகுலம், இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் இன்று(27) விசேட சோதனை மேற்கொள்ளும்போது அரிப்பு கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போர்வையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 02 கிலோக்ராம் ஹெராயினுடன் இந்திய மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

27 Oct 2016

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் பயிற்சி விஜயம்
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

27 Oct 2016

கடற்படையினால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
 

கடற்படையின், விவசாய சமூகங்களிடையே சிறுநீரக நோயை தடுக்கும் சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு (RO Plant) நிலையம் மொனராகலை, அலுத்வெவ கனிஷ்ட வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது.

26 Oct 2016

கூட்டு செயலணி தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

கூட்டு செயலணி”CTF 150” தளபதி கொமடோர் அப்துல் நசீர் பிலால் இன்று(25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

25 Oct 2016

வங்காளம் கடலோர காவல்படையில் இரு கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த வங்காளம் கடலோர காவல்படையில் கப்பல்களான செய்ட் நச்ரூல் மற்றும் தாஜுடீன் கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரி பிரதி பணிப்பாளர் நாயகம் கொமடோர் யஹ்யா சயிட் உட்பட கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகளான கப்டன் முகமது சலிஹுடீன் மற்றும் கப்டன் முகமது ஹாசன் தாரிக் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்தனர்.

25 Oct 2016

தனியிழை வலைகளுடன் 5 நபர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை முல்லிகுலம், இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் நேற்று முன் தினம் பலுகஹதுரை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

25 Oct 2016

பங்கலாதேச கடலோர காவல்படையில் இரு கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேச கடலோர காவல்படையில் கப்பல்களான செய்ட் நச்ரூல் மற்றும் தாஜுடீன் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

25 Oct 2016

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்று(22) இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

24 Oct 2016

இலங்கை கடற்படை கப்பல் “சாகர” கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற மாலைதீவுக்கு புரப்படும்.
 

இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பலான “சாகர” இன்று கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற கொழும்பு துறைமுகம் விட்டு இந்று(23) மாலத்தீவுக்கு விஜயம் செய்தது.

23 Oct 2016