நிகழ்வு-செய்தி
கேரள கஞ்சாவுடன் ஒருபென் மற்றும் ஒருஆன் கடற்படையினரால் கைது

கேரள கஞ்சாவுடன் ஒருபென் மற்றும் ஒருஆன் இரன்டு இடங்களில் கடற்படையினரால் இந்று கைதுசெய்யபட்டன.
11 Oct 2016
03 கிலோக்ராம் கஞ்சாவுடன்ஒருவர் கைது

உளவுத்துறை தகவலில் கிரிந்த கடலோர காவல்படை நிலையத்தில் புலனாய்வு குழு மற்றும் கதிர்காம்ம பொலிஸ் விசேட செயலனி அதிகாரிகளும் கடந்த 09ம் திகதி ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது 03 கிலோக்ராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய பட்டார்.
11 Oct 2016
ஆபத்தான நிலையில் இருந்த இரு மீனவர்கள் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி

ஆபத்தான நிலையில் இருந்த இரு மீனவர்கள் சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை இன்று(10) உதவியளித்தது.
10 Oct 2016
இந்திய கடலோர காவல்படை கப்பல் "சமூத்ரா பெஹேரிதார்" கொழும்பு வருகை.

நல்லெண்ண மற்றும் பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடலோர காவல்படை கப்பல் "சமூத்ரா பெஹேரிதார்" இன்று(10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த்து.
10 Oct 2016
மூன்று ஜப்பான் கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண வியமொன்றை மேற்கொண்டு கடந்த 7ம் திகதி இலங்கையை வந்தடைந்த ஜப்பான் கடற்சார் சுய பாதுகாப்பு படையிள் மூன்று கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்தனர்
10 Oct 2016
கேரள கஞ்சாவுடன்இருவர் கடற்படையினரால் கைது.

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுரஇலங்கை கடற்படை கப்பல்தேரபுத்த தளத்திள் வீர்ர்களுடன் மற்றும் சிலாவதுர பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது நேற்று பாலக்குலி பிரதேசத்தில் 13 கேரளகஞ்சா பாக்கெட்டுகளுடன் இருவர் கைது செய்யபட்டனர்.
10 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர் கடற்படையினால் கைது

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், சவுத்பார் பிரதேச கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் கடந்த 08ம் திகதி கைது செய்யப்பட்டார்.
10 Oct 2016
ஜப்பானிய ‘கஷிமா’ கப்பலில் விருந்துபசாரம்

ஐந்து நாள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய தற்காப்பு கடற்படை கப்பல்களான ‘காசிமா’, ‘செடோயுகி’ மற்றும் ‘அசாகிரி’ ஆகியன அக்டோபர் 07 ம் திகதியன்று இலங்கையை வந்தடைந்தன.
09 Oct 2016
யாழ்ப்பாண தீவுகள் மற்றும் திருகோணமலை பிரதேச மாணவர்களுக்கிடையிலான நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டி கடற்படை அனுசரணையில் 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளினால் பிரதேச மாணவர்களின் உதைபந்தாட்ட திறமையை விருத்தி செய்யும் நோக்கில் பல பயிற்சி நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
09 Oct 2016
கடற்படை தளபதி கட்டளைகளுகிடையிலான 2016 ரக்பி சுற்றுபோட்டியில் பிரதம அதிதியாக பங்கேற்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் வெலிசறை ரக்பி மைதானத்தில் அக்டோபர் 7ஆம் மற்றும் 8 தினங்களில் நடத்தப்பட்ட கடற்படை கட்டளைகளுகிடையிலான 2016 ரக்பி சுற்றுபோட்டியின் இறுதி போட்டியின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
09 Oct 2016