நிகழ்வு-செய்தி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைளின் உதவி

சீரற்ற காலநிலை காரணராக பல பிரதேசங்கள் வெள்ள மற்றும் மண்சரிவு அபாய நிலைமைக்கு வரும்போது பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் காப்பாற்று மற்றும் நிவாரணம், உதவிம் வகலகயில் 31 கடற்படை குழுகள் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.

17 May 2016

பாதுகாப்பு சேவை கோல்ப் போட்டியொன்றில் கடற்படை அணி வெற்றி

நுவரெலியா கோல்ப் மைதாணத்தில் மேய் மாதம் 11ம் திகதி முதல் 13 ம் திகதி வரை நடைபெற்ற கால்ப் போட்டியில் விமானப்படை குழு தோழ்வியைடைந்த கடற்படை அணி வெற்றி பெற்றது.

16 May 2016

சீரற்ற காலநிலையின் பாறாளுமன்றம் கடற்படையினரால் பாதுகாப்பு

சீரற்ற காலநிலையால் தியவன்னா நீரோடை நீர் மட்டம் வேகமாக அதிகரித்தால் பாராளுமன்றக்கு வந்த நீர் தடைக்க கடற்படையினரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டனர்.

16 May 2016

மெடகஸ்றை மற்றும் கொமொரொஸில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் விஷேட பயிற்சி

ஐக்கிய நாடுகள் போதை பொருட்கள் மற்றும் குற்றங்களிட்டு நிறுவனத்தில் (United Nations Office on Drugs and Crime - UNODC) விதிப்புரைப்புவின் மெடகஸ்றை மற்றும் கொமொரொஸில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் விஷேட பயிற்சி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை செய்யப்படுகின்றன.

14 May 2016

இலங்கைக்கான பகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசர் கடற்படைத் தளபதியிடன் சந்திப்பு.

இலங்கைக்கான பகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசராக நடவடிக்கை செய்கின்ற கர்னல் முகம்மத் இராஜில் இர்ஷாட் கான் அவர்கள் இன்று 13 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வைத்து சந்தித்தார்.

13 May 2016

கடல் அட்டைகள் 58 கிலோவுடன் 06 மீனதர்கள் கடற்படையினரால் கைது

வட கடற்படை கட்டளையின் மண்டதீவு “வேலுசுமன” வின் கடற்படையினரால் வினயசோதி மற்றும் கள்முணை துடுவ(‍‘K’ Point) இடையே உத்தரவுச் சீட்டு இல்லாத சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த 06 மீனதர்கள் கடல் அட்டைகள் 58 கிலோவுடன் மேய் மாதம் 11 ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

13 May 2016

அமெரிகன் ஐக்கிய நாடு கடற்படையின் ஷாந்திகர வலய யுத்தம் நடவடிக்கை மற்றும் கொள்கை வழங்கீடு பிரிவின் பணிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

அமெரிகன் ஐக்கிய நாடு கடற்படையின் ஷாந்திகர வலய யுத்தம் நடவடிக்கை மற்றும் கொள்கை வழங்கீடு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜனரால் ஸ்டீவன் ஆர் ரடர் அவர்கள் இன்று 12 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை சந்தித்தார்.

12 May 2016

தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகள் எடுத்து மீன் பிடிப்பில ஈடுபட்ட மீனவர்கள் பத்துவர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் 11 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

12 May 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது

“முள்ளிகுளம் மற்றும் கல்லாறு” கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத வலைகள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்களையும் படகுஒன்றும் ‘கடற்படை தேரபுத்த கடற்படை வீரர்களினால் நேற்று 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

11 May 2016

இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ஜப்பானிய "உரக" மற்றும் "தக்சிமயேயமா" எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று (மேய்,11) வந்தடைந்துள்ளன வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

11 May 2016