நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் மற்றும் புதையல்கள் தேடில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது

மனமனார் சிலாவதுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 60 கிலோ கடல் அட்டை மற்றும் 450 கிராம் ஈர்க்கிறால்கள் ஓரு படகுடன் 10 ஒட்சிசன் சிலின்டர்கள்,4 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள்,3 சுழியோடி முகமூடிகள், மற்றும் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் மார்ச் 2ம் திகதி கைது செய்யப்பட்டுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

04 Mar 2016

பறைவி தீவ்வில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது

நிலாவேலி பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 2 படகுடுகள், 12 ஒட்சிசன் சிலின்டர்கள், 3 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள், 2 சுழியோடி முகமூடிகள், 2 கைவலைகளுடன் 7 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ வின் கடற்படை வீரர்களினால் மார்ச் 2ம் மற்றும் 3ம் திகதியில் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2016

ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ருசியன் கடற்படையின் ”ஏபிரன்” எனும் மீட்பு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (மார்ச்.03) வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

03 Mar 2016

ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ” கப்பலின் கட்டளைத்தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ”கப்பலின் கட்டளைத்தளபதி கெப்டன் சர்கெய் வீ இக்னெடோவ் மற்றும் கெப்டன் டெனிஸ் ஏ பர்க்ஸ் அவர்கள் இன்று 03 இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரட்ன அவர்களை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

03 Mar 2016

இலங்கை வட கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது
 

கரைநகரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களையும் இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகளையும் நேற்று 02 கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.

03 Mar 2016

கடற்படை யின் சமூக ரீதியான நிதியத்தில் ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
 

கடற்படை கப்பல் ‘பண்டுகாபய‘ வின் சேவை ஈடுபடுகின்ற சுனந்த ஜயலத் வீர்ர்களுக்கான மனசு மெதுவாக வளர தமது பிள்ளையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கடற்படையின் சமூக ரீதியான நிதியத்தில் ஒரு முச்சக்கர வண்டி இன்று 02 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளப்தி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களினால் வழங்கப்பட்டது.

02 Mar 2016

பாதுகாப்பு சேவைகள் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கடற்படை தளபதி அதிதியாக பங்கேற்பு
 

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (01) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

02 Mar 2016

கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
 

மன்னார் எலுத்தூர் பிரதேசத்தில் வைத்து 2.7 கிலோ கேரளா கஞ்சாவை சட்டவிரோதமாக பரிமாறிக்கொள்ள முயன்ற இரண்டு நபர்களை வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கஜபா கடற்படை தளத்தின் வீரர்களினால் பெப்ரவரி 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

01 Mar 2016

பாலைதீவு தேவாலய திருவிழாவிட்கு கடற்படை உதவி

பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின்வருடாந்த திருழாவை சிறப்பாக நடாத்த கடற்படையினர் பூரண உதவி வழங்கினர்.

29 Feb 2016

எழுவைதீவு மின் விநியோகத்திட்டத்திற்கு கடற்படை உதவி

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் எழுவைதீவு மின் விநியோகத்திட்டத்திற்கு தேவைப்பட்ட 125 மின் விநியோக கம்பங்களை கொண்டுசெல்ல உதவி அளித்தனர்.

29 Feb 2016